அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாட்டிற்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் அளிக்க ஒப்பந்தம் செய்திருப்பதற்கு வடகொரிய அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீன நாட்டை எதிர்ப்பதற்காக, ஆக்கஸ் என்னும் புதிய பாதுகாப்பு கூட்டமைப்பானது, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, ஆஸ்திரேலிய நாட்டின் படை பலத்தை அதிகரித்து, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அந்நாட்டிற்கு வழங்குவோம் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் அறிவித்தன. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை, வடகொரிய அரசு எதிர்த்திருக்கிறது. […]
Tag: நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம்
பிரான்ஸ் நாட்டுக்கான முன்னாள் பிரிட்டன் தூதர், ஆஸ்திரேலிய நாட்டுடன் நீர்மூழ்கிக்கப்பல் ஒப்பந்தம் செய்ததற்காக பிரிட்டனை பிரான்ஸ் பழிவாங்கும் என்று கூறியிருக்கிறார். பிரான்ஸ், பிரெக்ஸிட் விவகாரத்தில் ஏற்கனவே பிரிட்டன் மீது அதிருப்தியில் இருக்கிறது. தற்போது மற்றொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய நாடு, பிரான்ஸ் அரசுடன் நீர்மூழ்கிக்கப்பல் உருவாக்க 90 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துகொள்வதாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஒரு கடிதத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |