Categories
தேனி மாவட்ட செய்திகள்

விடிய விடிய பெய்த கனமழை… கொட்டக்குடி ஆற்றில் அதிகரித்த நீர்வரத்து..!!!

விடிய விடிய பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் ஆறு, குளம், அணைகள் உள்ளிட்டவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. சென்ற சில நாட்களாக மழை பெய்யவில்லை. வெயிலில் தாக்கவும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் போடியில் திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த மழையால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை…. “முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”….!!!!!

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. தமிழக-கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்து இருக்கின்றது. இந்த அணையானது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டத்திற்கு பாசன வசதி மற்றும் குடிநீர் ஆதாரமாக இருக்கின்றது. தற்போது அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. நேற்று முன்தினம் வினாடிக்கு 763 கன […]

Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் தொடர்ந்து உபரி நீர் திறப்பு….. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 12 மாவட்ட பொதுமக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது. பருவமழை காலங்களின் போது கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அதன் பிறகு கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்தும் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! உஷார்… மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்வீழ்ச்சி பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் நடப்பு நீர் பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக அணை மீண்டும் நிரம்பியுள்ளது. இதனை அடுத்து அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது 25 நாட்களுக்குப் பின் அணையின் உபரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”….. பாதுகாப்பு நடவடிக்கை…. உபரிநீர் வெளியேற்றம்…!!!!!

தொடர் கனமழை காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் பரம்பிக்குளம் அணையில் சென்ற சில மாதங்களாக பருவ மழை பெய்து வரும் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்தது. மேலும் சென்ற ஜூலை மாதம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இந்த நிலையில் சென்ற ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருவதால் வினாடிக்கு 5500 கன அடி நீர்வரத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கனமழை எதிரொலியாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”…. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தொடர்ந்து பெய்யும் கனமழையால் கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்தானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 623 கன அடியாக இருந்தது. தற்பொழுது கிழவரப்பள்ளி அணையில் இருந்தும் மார்க்கண்டேய நதியில் இருந்தும் தண்ணீர் வருவதால் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 5800 கன அடியாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையால் கல்லணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு….. உபரிநீர் அதிக அளவில் திறப்பு…. சுற்றுலா பயணிகளுக்கு தடை…!!!

தொடர் மழையின் காரணமாக அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏராளமான அணைகள் நிறைந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் கல்லணைக்கு திறக்கப்படுகிறது. இங்கிருந்து காவிரிக்கு வினாடிக்கு 7503 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாய்க்கு வினாடிக்கு 2608 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றிற்கு 8,703 கன அடி தண்ணீரும், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நீலகிரியில் தொடர் மழை காரணமாக மூன்று அணைகள் நிரம்பின”…. உபரி நீர் வெளியேற்றம்…. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு….!!!!

தொடர் மழை காரணமாக மூன்று அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை, குந்தா மின் வட்டம் உள்ளிட்ட அணை நீர் பிடிப்பு பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகின்றது. மேலும் தினமும் 50 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிகரித்து இருக்கின்றது. இதனால் அப்பர் பவானி அணை 210 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு”…. 5-வது நாளாக இதற்கெல்லாம் தொடரும் தடை…. வெளியான அறிவிப்பு….!!!

கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் சென்ற 10 தினங்களுக்கும் மேலாக தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இப்போது மழையின் அளவு குறைந்ததால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பாபநாசம் காரையாறு அணை நீர்வரத்து”… கோடை மழை காரணமாக அதிகரிப்பு….!!!!

பாபநாசம் காரையாறு அணை நீர்வரத்து கோடை மழை காரணமாக அதிகரித்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் காரையாறு  அணையானது 143 அடி நீர் மட்டத்தை கொண்டுள்ளது. இந்த அணையின் நீர்வரத்தானது சென்ற சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது கோடை மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. நீர் மட்டம் 46.60 அடியாக இருந்த நிலையில் தற்போது 49.30 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தொடர்மழை… “கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”… நீர் மட்டம் 42 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஏரி குளங்கள், குட்டைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 14- ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கின்றது. கடந்த 14ஆம் தேதி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென பெய்த மழை…. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மூலவைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மூலவைகை ஆற்றின் பிறப்பிடமாக வெள்ளிமலை வனப்பகுதி திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து வருசநாடு அருகே உள்ள கடமலை-மயிலை கிராமத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், ஆற்றில் நீர் வரத்து அதிகமானது அப்பகுதி […]

Categories
மாநில செய்திகள்

தொடர் மழையால் வெள்ளம்…. அழகாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் அருவி….!!!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 30,000 கன அடியாக உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி, ஒசூர், பஞ்சப்பள்ளி, தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளை சுற்றியுள்ள மலை மற்றும் வனப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த மழை நீரானது காவிரி ஆற்றில் கலந்து விடுகிறது. அதனால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்துவரும் மழை… பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சுற்றுலா தலமான கொல்லிமலையில் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சீதாஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் வந்து வந்து செல்கின்றனர். இதனையடுத்து தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இங்க அதிகமா வர ஆரம்பிச்சுட்டு… பாய்ந்து வரும் தண்ணீர்… கண்காணிக்கும் பணியில் நீர்வளத்துறை அதிகாரிகள்…!!

பருவமழை காரணத்தால் ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத்து 8000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தல் தென்மேற்கு பருவமழை காரணத்தால் அதிக பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணை வேகமாக தண்ணீர் நிரம்பி வருகிறது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை காரணத்தால் அணைகள் வினாடிக்கு 8, 586 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் தொடர் மழை… அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு..!!!

தொடர் மழை நீடித்து வருவதால் குமரி மாவட்டத்தில் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று மதியம் உள்ள நிலவரப்படி வினாடிக்கு […]

Categories
திருநெல்வேலி தென்காசி மாவட்ட செய்திகள்

பலத்த மழை – அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு…!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 108 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 126 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு, நம்பியாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதேபோல் குண்டாறு, அடவிநயினார் கோவில், ராமநதி ஆகிய அணைகள் நிரம்பி உள்ளன. குற்றால […]

Categories

Tech |