Categories
அரசியல் மாநில செய்திகள்

“அணை பிரச்சனை இனி இல்லை”….. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு…. துரைமுருகன் பதில்….!!!

அணை பிரச்சனைகள் இனி இருக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர் கட்சியின் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வது போன்ற பணிகளை செய்வதாகவும், அங்குள்ள பேபி அணை பழுதுபார்க்க இங்கிருந்து செல்லும் போது கேரளா அரசு தடை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நீர் ஆதாரத்தை மேம்படுத்த…. ஏரிகள் மற்றும் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றம்….!!

நீர் ஆதாரத்தை மேம்படுத்த ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில்  73 ஏரிகள் மற்றும் 33 அணைக்கட்டுகள் உள்ளன.  உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர் ஆதாரத்தை மேம்படுத்தவும், அதேபோல் ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீ வெங்கட பிரியா அறிவுறுத்தலின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வேப்பந்தட்டை […]

Categories

Tech |