தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதனால் அணைகள், ஏறி, ஆறுகள் அனைத்தும் மழை நீரால் நிரம்பி காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தளமான கொல்லிமலையில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி, மாசிலா அருவி, புளியஞ்சோலையில் நீர்வரத்து அதிகரித்து காட்றாற்று வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது. அதனால் கடந்த பத்தாம் […]
Tag: நீர்வீழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேல சத்திரத்தை சேர்ந்த நாகநாத சேதுபதி என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மகன் அஜய் பாண்டியன் இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான மங்களம் கொம்புவில் குத்தகைக்கு தோட்டம் எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்துவந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் தனது நண்பர் கல்யாண சுந்தரம் என்பவரிடம் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு சென்று இருக்கின்றார். நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் இறங்கிய அஜய் பாண்டியனை கல்யாணசுந்தரம் செல்போனில் […]
கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் இன்று முதல் 12ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக உருவாகி இருக்கின்ற நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வருவதால் இளைஞர்கள் குளித்து மகிழ்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள குப்பம் பகுதிகளில் பெய்த கனமழையினால் திருப்பத்தூரில் உள்ள வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது. இதனை பார்ப்பதற்காக பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இந்த வெள்ளமானது வாணியம்பாடியை கடந்து ஆம்பூர் வழியாக வேலூரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து வாணியம்பாடியை அடுத்த சித்தூர் மாவட்டம், ராமகுப்பம் மண்டலத்தில், கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்பு காடுகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக […]
மக்கள் ஆன்மீகம் சார்ந்த பண்பாடு மற்றும் ஐதீகத்தை இன்னும் வழக்கமான நிகழ்வாக எண்ணி முறையாக அனுசரித்து வருகின்றனர். அதில் மிக முக்கியமானது கடவுள் நம்பிக்கை. கடவுள் நம்பிக்கையால் பலர் தங்களுக்கு தானே புதிய கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்கின்றன. உடல்சார்ந்த ஆரோக்கியமாகவும், பல்வேறு அற்புதங்களையும் நிகழ்த்தி வருகின்றனர். இவையெல்லாம் தவிர இன்னும் சில அற்புதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று தான் வருகின்றது. அதுமட்டுமில்லாமல் நமக்கு மிகப்பெரிய தத்துவமாக விளங்கும் எங்கும் கடவுள், எந்த இடத்திலும் கடவுள், அனைத்தும் கடவுள் என்ற […]
ஆஸ்திரேலியாவில் மலைக் குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி மேல்நோக்கி செல்லும் அதிசய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஆஸ்திரேலியாவின் சிட்னிக் அருகே பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி அமைத்துள்ளது. இந்நிலையில் மலைக் குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி புவியீர்ப்பு விசைக்கு மாறாக மேல்நோக்கி பாய்கிறது. மலையின் கீழ்ப்பகுதியில் இருந்து காற்று அதிக வேகத்துடன் மேல் எழும்புவதால் நீர்வீழ்ச்சி மேல்நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. இந்த அதிசய நீர்வீழ்ச்சியின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நீர்வீழ்ச்சியின் அருகிலேயே நின்று கொண்டு செல்பி எடுக்க முயன்ற போது கை தவறி விழுந்த செல்போனை பிடிக்கச் சென்ற இளைஞர் நீர்வீழ்ச்சியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் சோக கதை. வெற்றியோ தோல்வியோ, நல்லதோ கெட்டதோ வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் செல்பி எடுக்கும் பழக்கம் வாலிபர்கள் மத்தியில் பெருகி வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் செல்பி எடுத்த வாலிபர் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் ஒன்று […]