Categories
உலக செய்திகள்

என்ன…! இறைச்சியில் கொரோனாவா…? பரிசோதனையை மேற்கொண்ட அதிகாரிகள்…. முடிவில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை….!!

இந்தியாவிலிருந்து கப்பலின் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட 5 கண்டெய்னர் நீர் எருமை இறைச்சிகளில் 3 ல் கொரோனா தொற்றின் தாக்கம் இருந்ததை கம்போடிய நாட்டின் சுகாதார துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. கம்போடிய நாட்டிற்கு கப்பலின் மூலம் இந்தியாவிலிருந்து 5 கண்டெய்னர்களில் சென்ற நீர் எருமை இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்திய கம்போடிய அரசு அதிகாரிகள் நீர் எருமை இறைச்சிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்கள். இந்த பரிசோதனையின் முடிவில் 5 கண்டெய்னர்களில் 3 ல் உள்ள நீர் […]

Categories

Tech |