தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக 40க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இதில் அனைத்து மனுக்களிலும் நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்றும் நீர்நிலைகளை பாதுகாக்க இதுகுறித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலைகள் நிலங்களை பதிவு செய்யக் கூடாது. ஆக்கிரமிப்பு இல்லை என்று அறிவிப்பு பெற […]
Tag: நீர் நிலைகள்
தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று வரை 11,772 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 15,740 கன அடியாக அதிகரித்துள்ளது. அதன்படி அணையின் நீர்மட்டமும் 113.59 அடியில் இருந்து 114.46 அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 84.91 டிஎம்சி […]
உலக தண்ணீர் தினம் நீரின்றி அமையாது உலகு அப்படி என்று வள்ளுவரின் வாக்கு இருக்கிறது. அதாவது இந்த உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் அப்படி என்றும் கூறலாம் தண்ணீரை. பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடிய பகுதிகளில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நீர் மாசுபடுவதால் உலகம் வறட்சியாலும், எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறக்கூடிய அபாயம் இருக்கும். அதனால் எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் வைத்து சந்திரன், செவ்வாய் கிரகங்களில் மனிதன் உயிர் வாழ முடியுமா.? தண்ணீர் […]