Categories
உலக செய்திகள்

‘ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது’….வெளிவந்த ஆய்வறிக்கை…. ஐ.நா. உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை….!!

நீர் பற்றாக்குறையினால் 500 கோடி மக்கள் அவதிப்படுவார்கள் என்று ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பானது ‘தண்ணீருக்கான 2021ம் ஆண்டு காலநிலை சேவைகள்’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த 20 ஆண்டுகளில் ஒரு சென்டிமீட்டர் அளவிற்கு மண்ணில் ஈரப்பதம் குறைந்துள்ளதாகவும், உறைபனி உருகுதல், நிலப்பரப்பின் நீர் பற்றாக்குறை, தண்ணீர் சேமிக்கும் அளவு குறைதல் போன்றவை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளன. அதிலும் காலநிலை வேறுபாட்டால் நீர் தொடர்பாக […]

Categories

Tech |