Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு சூப்பர்…. பாராட்டிய மத்திய அரசு…. விருதும் பெற்றது….!!

மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை தேர்வு செய்துள்ளது.   நாட்டில் நீர் மேலாண்மையில் சிறப்பாக விளங்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு விருது பட்டியலை அறிவித்துள்ள நிலையில் இவ்விருதினை தமிழக அரசு பெற்றுள்ளது. மத்திய நீர்வள அமைச்சகம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பில், நீர் மேலாண்மையில் தென்னிந்தியாவில் ஆறுகளை மீண்டும் உயிர்ப்பிக்க செய்வதில் சிறந்த மாவட்டமாக வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்களையும், அதேபோல் நீர் மேலாண்மையை  சிறப்பாகக் கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளில் […]

Categories

Tech |