Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோடை வெயிலை தணிக்கும் பொருட்டு… நீர் மோர் பந்தலை திறந்து வைத்த… முன்னாள் முதலமைச்சர்…!!

வாழப்பாடி பஸ்நிலையத்தில் நீர் மோர் பந்தலை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில்  பல்வேறு இடங்களில் அ.தி.மு.க சார்பாக கோடை வெயிலை தணிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் திட்டத்தை தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்று ஆரம்பித்து வைத்தார். இதேபோன்று வாழப்பாடி பஸ் நிலையம் அருகில் நீர் மோர் பந்தலை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் மு. […]

Categories
மாநில செய்திகள்

நீர்,மோர் பந்தல்களை அமைக்க… டிடிவி தினகரன் வேண்டுகோள்…!!!

தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தல்களை அமைக்க தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. அதனால் மனிதர்கள் மட்டுமல்லாமல் பிற உயிரினங்களும் தண்ணீருக்காக அவதிப்படுவது வழக்கமாகிவிட்டது. மனிதர்களாகிய நாம்தான் மற்ற உயிரினங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் வெயில் தாங்க முடியாமல் பல பறவைகள் உயிரிழப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அதனால் நாம் அனைவரும் வெயில் காலத்தில் பறவைகள் தண்ணீர் வைப்பது மிகவும் அவசியம். இந்நிலையில் கோடை […]

Categories

Tech |