Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கலெக்டரை கூட விட்டு வைக்காத மோசடி கும்பல்…!!!

நீலகிரி மாவட்ட கலெக்டரின் பெயரில் போலி மின்னஞ்சல் துவக்கப்பட்டு ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கலெக்டராக இருப்பவர் இன்னசென்ட் திவ்யா. இவரது பெயரில் போலியான மின்னஞ்சல் அதாவது இ -மெயில் ஐடி துவக்கப்பட்டு ஆன்லைன் வர்த்தகத்திற்கான கிப்ட் கார்டினை பெற இந்த லிங்கினை கிளிக் செய்யவும் என குறுஞ்செய்தியானது நீலகிரி மாவட்டம் மற்றும் வேறு சில மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலர்களுக்கு  அனுப்பப்பட்டுள்ளது. இதனை கேள்விப்பட்ட நீலகிரி மாவட்ட கலெக்டர் […]

Categories

Tech |