Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ….! ‘எனக்கு உலகக்கோப்பை ஃபைனல் போன்றது’ – நீல் வாக்னர்…!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டி வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி ,இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன்  நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் சூழல் ,நியூசிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது . அதேசமயம் இந்திய அணியும் , இதற்கு தகுந்தவாறு தயாராகும் என்பது சந்தேகமில்லை. குறிப்பாக நியூசிலாந்து அணியில் நீல் வாக்னர் , கைல் ஜேமிசன்,டிம் சவுத்தி மற்றும் டிரென்ட் போல்ட்  […]

Categories

Tech |