Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனியார் மருத்துவமனைக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடையன்விளை பகுதியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலி காரணமாக நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் அவரது வயிறு வலி குறையவில்லை. இதனால் வேறொரு மருத்துவமனையில் மகேஸ்வரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முறையான ரசீது மற்றும் மருத்துவ சிகிச்சை சம்பந்தமான ஆவணங்களை தருமாறு முதலில் அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையில் மகேஸ்வரன் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதனை […]

Categories

Tech |