கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ஜெய மாரிஸ் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எந்திரம் மூலம் தனது மனைவியின் வங்கி கணக்கிற்கு 4000 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பணம் மனைவியின் வங்கி கணக்கிற்கு செல்லாததால் ராஜ் எழுத்து மூலமாக வங்கிக்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனாலும் பணம் திரும்ப கிடைக்காததால் மன உளைச்சலில் ராஜ் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த […]
Tag: நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ்காரரான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு அரசு பேருந்தில் ஏறி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு டிக்கெட் எடுத்தேன். இந்நிலையில் மேலகரந்தை என்ற இடத்தில் புறவழிச் சாலையில் இரவு உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்ட போது நான் கீழே இறங்கி சாப்பிட்டு வந்தேன். […]
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் தெருவில் லாவண்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021- ஆம் ஆண்டு விழுப்புரம் பாகர்ஷா தெருவில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்கு சென்று 992 ரூபாய்க்கு மளிகை பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால் கடை ஊழியர்கள் 1001 ரூபாயை வாங்கிக் கொண்டு 992 ரூபாய்க்கு ரசீது கொடுத்தனர். இது குறித்து லாவண்யா கேட்டபோது பிளாஸ்டிக் கவர் ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் 9 ரூபாய் சேர்த்து பெற்றுக் கொண்டதாக கடை ஊழியர்கள் […]
பிரசவத்திற்காக சென்ற பெண்மணிக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் மீன்பிடி தொழிலாளியான அருள்ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திரா ஹெலன் என்ற மனைவி இருக்கிறார். இவர் கடந்த 2007-ஆம் ஆண்டு பிரசவத்திற்காக இளங்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு இந்திராவுக்கு அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் திடீரென இந்திராவுக்கு இரத்தப்போக்கு அதிகரித்ததால் அவருடைய கர்ப்பப்பை […]