Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை வீட்டில் திருட்டு….. திருடியது யார்….? பெரும் பரபரப்பு….!!!!

இந்திய திரைப்பட நடிகையான பார்வதி நாயர் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014-ம் வருடத்தில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் . இதனைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. அவருடைய வீட்டின் பணியாளர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பார்வதி நாயர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரைப்படமான ‘நுங்கம்பாக்கம்’ வரும் 24-ம் தேதி வெளியீடு…!!

நுங்கம்பாக்கம் திரைப்படம் வரும் 24 ஆம் தேதி வெளியீடு. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த ஸ்வாதி கொலையை மையக்கருத்தாக வைத்து உருவாக்கப்பட்ட நுங்கம்பாக்கம் திரைப்படம் வரும் 24-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். இரண்டாம் குத்து படம் பற்றிய கேள்விக்கு இது மாதிரியான படத்தை எடுப்பதற்கு பதிலாக வேறு மாதிரியான படத்தை இயக்குனர் எடுத்திருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் உறுதி!

சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் மட்டும் இதுவரை 15 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவலர்களை அடுத்தடுத்து தாக்கும் கொரோனா… சென்னையில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி!

சென்னை பரங்கிமலை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நுங்கம்பாக்கம் காவல்நிலைய ரோந்து வாகனம் ஓட்டும் ஆயுதப்படை காவலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனேவே நுங்கம்பாக்கத்தில் காவல்நிலைய காவலர் ஒருவருக்கும், உளவுத்துறை காவலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. காவலர் மற்றும் உளவுத்துறை காவலருக்கு உறுதி செய்யப்பட்ட பின், நடந்த சோதனையில் ஆயுதப்படை காவலருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல பரங்கிமலை ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை,கோயம்பேடு […]

Categories

Tech |