பெரம்பலூரில் வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் இருப்பதால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நேற்று 106 டிகிரியாக கொளுத்தியது. எனவே வெயிலின் தாக்கத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், பழரசம், மோர் ஆகியவற்றை வாங்கி அருந்துகின்றனர். இதனால் விற்பனையும் அமோகமாக உள்ளது. அதேபோல் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. மேலும் பெரம்பலூர் நகர்ப்பகுதிகளில் வியாபாரிகள் சாலையோரங்களில் நுங்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் நுங்குகளில் அதிக […]
Tag: நுங்கு விற்பனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையில் விற்கப்படும் நுங்குகளை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் உடல் சூட்டை தனிப்பதற்காக மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் வெப்ப சலனத்தால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியிலுள்ள ஏனாதி, அம்மன்குறிச்சி, ஆலவயல் ஆகிய பகுதியில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மரத்தில் தற்போது நுங்கு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அறுவடை செய்த நுங்குகளை […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் வெப்பத்தை சமாளிக்க மக்கள் ஆர்வமுடன் நுங்கை வாங்கி சாப்பிடுகின்றனர் . மே, ஜூன் மாதங்களில் வெயிலின் சூட்டை தணிக்கவும், மிகக் கடுமையான வறட்சியை தாங்குவதற்கும் வெள்ளரிப்பிஞ்சு தர்பூசணி, நுங்கு போன்ற குளிர்ச்சியை தரும் பொருட்களை வாங்கி சாப்பிட்டு ஓரளவு சூட்டை சமாளித்து வருகின்றனர். இதனையடுத்து […]