தொழிற்சாலை கழிவுகள் போன்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் உலோக கழிவுகளை அழிக்கும் வகையில் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் சுற்றுப்புற சூழலுக்கு தொழிற்சாலை கழிவுகள் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அந்த வகையில் உலோக கழிவுகளை சீர்படுத்த உலோகத்தை சாப்பிடும் பாக்டீரியா கொண்டு சிலியை சேர்ந்த நுண்ணுயிர் ஆய்வாளரான நாடாக் ரியல்ஸ் (33) ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன்படி ஒரு சுரங்க ஆலையில் தாமிரம் பிரித்தெடுத்தலை முன்னேற்ற நுண்ணுயிர்களை பயன்படுத்தி சோதனை நடத்தியுள்ளார். அந்த சமயத்தில் தான் உலோக கழிவுகளை […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/10/IMG_20211012_133252.jpg)