Categories
சினிமா தமிழ் சினிமா

என் வாழ்க்கை இப்படித்தான்…. மீனா போட்ட உருக்கமான பதிவு…. ஆறுதல் சொல்லும் திரபிரபலங்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுவாச பிரச்சனை காரணமாக போராடி வந்த தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க போராடி வந்தார். […]

Categories
லைப் ஸ்டைல்

நுரையீரலை பாதுகாக்கும் நெல்லிக்காய் சூப்….. இப்படி செஞ்சி குடிச்சி பாருங்க…!!!!

நெல்லிக்காய் விட்டமின் ‘சி’ செறிந்த நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது. சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரையீரலுக்கு வலிமை தரும். உடலுக்கு உரமூட்டும். தேவையானவை: நெல்லிக்காய் சூப் தேவை நெல்லிக்காயை வேகவைத்த தண்ணீர் – 4 கப் கார்ன் ப்ளார் – 1 டேபிள்ஸ்பூன் பெரிய வெங்காயம் – 1 வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு. செய்முறை: பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடம் […]

Categories
லைப் ஸ்டைல்

சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரல்… 3 நாட்களில் சுத்தம் செய்யும் அற்புத பானம்….!!!

அதிகமாக சிகரெட் பிடித்து பாதிக்கப்பட்ட நுரையீரலை மூன்று நாட்களில் சுத்தம் செய்யும் அற்புத பானத்தை பற்றி பார்க்கலாம் வாருங்கள். சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. அப்படி தொடர்ந்து சிகரெட் பிடிப்பதினால் நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அப்படி தினம் தினம் சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசப் பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இறந்து விடும் நிலை கூட வந்து விடும் என்பதும் மக்கள் உணர்ந்த ஒன்று. சிகரெட் பிடிப்பது பிடிப்பவர்களுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிகரெட் பிடிப்பவர்களுக்கு…” கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்ய”…. இந்த பானத்தை சாப்பிடுங்க…!!

சிகரெட் பிடித்து பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்து மீண்டும் நன்றாக இயங்கச் செய்யும் அற்புத பானத்தை தான் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருள்: 1. அதிமதுரப் பொடி-அரை ஸ்பூன் 2. இஞ்சி சாறு – ஒரு ஸ்பூன் 3. எலுமிச்சை பழ சாறு – ஒரு ஸ்பூன் 4. தேன் – ஒரு ஸ்பூன். செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதில் அரை ஸ்பூன் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்ய”… அற்புதமான பானம்..!!

சிகரெட் பிடித்து பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்து மீண்டும் நன்றாக இயங்கச் செய்யும் அற்புத பானத்தை தான் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருள்: 1. அதிமதுரப் பொடி-அரை ஸ்பூன் 2. இஞ்சி சாறு – ஒரு ஸ்பூன் 3. எலுமிச்சை பழ சாறு – ஒரு ஸ்பூன் 4. தேன் – ஒரு ஸ்பூன். செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதில் அரை ஸ்பூன் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

மக்களே…” இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா”… அப்படி இருந்தா உங்கள் நுரையீரலில் கொரோனா பரவுதாம்..!!

உங்கள் உடலில் பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உங்கள் நுரையீரலில் கொரோனா பரவுகிறது என்று அர்த்தம். கொரோனா வைரஸ் பல்வேறு சிக்கலான தொடர்புகள் உடையது. உங்கள் நுரையீரலில் பரவ தொடங்கும் போது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் உங்கள் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது.கொரோனா ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது இந்த பிரச்சனைகள் ஏற்படாது. இந்த சிக்கலை தவிர்க்க சில எச்சரிக்கை அறிகுறிகளை பார்ப்போம். நிலையான இருமல்: கொரோனா வைரஸ் உங்கள் மார்பில் அடைப்பை ஏற்படுத்தும். நிலையான […]

Categories
தேசிய செய்திகள்

திட மற்றும் திரவ மாசு….. மூக்கு வழியாக நுரையீரல் செல்லும்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

காற்று மாசு குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று பெங்களூர் சுற்றுச்சூழல் அறிவியல் துறை நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது என்ற எச்சரிக்கையை அடிக்கடி நாம் கேட்டிருப்போம். தற்போது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், காற்றின் சுத்தம் அதிகரித்துவருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் தெரிவித்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்டு ஓரிரு மாதங்கள் கூட ஆகாத நிலையில், தற்போது காற்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவா இப்படி பண்ணுச்சு…? அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்….!!

கொரோனாவால் பாதித்த மருத்துவர்களின் தோல் வைரஸின் தீவிரத்தால் கருப்பு நிறமாக மாறியுள்ளது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் தொற்று முதலில் சீனாவில் தோன்றியது. அங்கிருக்கும் வூஹான் பகுதியில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவை கடுமையான முறையில் எதிர்கொண்டனர். ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதியுடன் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிகிச்சையில் ஈடுபட்டனர்.அங்கு பணியாற்றிய மருத்துவர்களான ஹூ வெய்பெங் மற்றும் யி பான் ஆகிய இருவரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நுரையீரலை பாதுகாக்க… இதை மறக்காம பண்ணுங்க…!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா முதலில் தாக்குவது நுரையீரலை எனும்பொழுது நுரையீரலை தற்காத்துக்கொள்வது பற்றிய தொகுப்பு தினமும் தேங்காய் எண்ணெய் அல்லது எள் எண்ணையை இரண்டில் ஏதேனும் ஒன்றை காலை மாலை என மூக்கின் 2 துவாரங்களிலும் தடவி வர வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது எள் எண்ணெய் இரண்டில் ஏதேனும் ஒன்றை வெந்நீரில் கலந்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.. ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானது. இந்த இரண்டு […]

Categories

Tech |