Categories
தேசிய செய்திகள்

கவர்னர் மருத்துவமனையில் திடீர் அனுமதி…. வெளியான தகவல்….!!!

மத்தியபிரதேச மாநில கவர்னர் மங்குபாய் படேலுக்கு 3 நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. காய்ச்சல், இருமல் ஆகியவற்றாலும் அவதிப்பட்டார். அதையடுத்து அவர் போபால் நகரில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆக்சிஜன் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கவர்னரின் பணிகள் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… அதிகாரிக்கு நேர்ந்த சோகம்..!!

சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சையில் இருந்த மதுரை கால்நடைத்துறை உயர் அதிகாரி சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை பரிதாபமாக இறந்துவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த ராஜதிலகம் என்பவர் மதுரை மாவட்ட மண்டல இணை இயக்குனராக கால்நடை பராமரிப்பு துறையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று, கடும் நிமோனியா – மருத்துவமனை நிர்வாகம் தகவல்…!!

சசிகலா நுரையீரல் தொற்று மற்றும் கடும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ள நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து விக்டோரியா மருத்துவமனையில் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்ட போது அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சசிகலாவின் உடலில் சர்க்கரை அளவு கூடி இருப்பது […]

Categories

Tech |