Categories
மாநில செய்திகள்

மீனா கணவர் இதனால் தான் இறந்தார்….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

ஏற்கனவே நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சமீபத்தில் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்ற அவருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் இவரின் இறப்புக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை […]

Categories
உலக செய்திகள்

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வாலிபர்…. மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!!!!!

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 20 வயது வாலிபர் கடும் மார்பு வலியுடன் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நோயாளியின் முகம் வீங்கி இருப்பதை கவனித்த மருத்துவர்கள் அவர் சுவாசிக்கும் போது தனித்துவமான சத்தம் கேட்பதையும் கண்டறிந்தனர். மேலும் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு தீவிரமான மூச்சுத் திணறல் ஏற்பட்டு நுரையீரலில் காற்றறைகள் கிழியும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. செயற்கை சுவாசத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பிய பின், மேற்சிகிச்சைக்காக வாலிபரிடம் எவ்வாறு மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்பது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஒமைக்ரான் தொற்று பாதித்தால்…. மருத்துவ நிபுணர் எச்சரிக்கை….!!

சீனாவில் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என்று பல்வேறு மாற்றங்களை அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில்  கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. கொரோனா போன்று ஒமைக்ரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டாலும், தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் குறித்து எச்சரித்து வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் திரிபு […]

Categories
உலக செய்திகள்

OMICRON : “நேரடியாக நுரையீரலை தாக்குமா?”…. உண்மையை உடைத்த விஞ்ஞானிகள்….!!!!

‘ஒமிக்ரான்’ வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்குமா ? என்பது குறித்த ஆய்வில் ஆச்சரியமான தகவல்கள் சில வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக உருமாறிய புதிய வகை ‘ஒமிக்ரான்’ வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறைந்த நாட்களிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆய்வாளர்கள் ஒமிக்ரான் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் […]

Categories
உலக செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ் நுரையீரலை பாதிக்குமா?…. ஆய்வாளர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் தகவலின்படி ஒமைக்ரான் தொற்று மிக வேகமாகப் பரவும் என்று தெரியவந்துள்ளது. சமீபத்திய ஆய்வுகளின் படி, ஒமைக்ரானுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் நோய் எதிர்ப்பு சக்தி முந்தைய வைரஸை விட 20 லிருந்து 40 மடங்கு குறைவாக இருப்பதாக கூறப்படுகின்றன. ஆனால் கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தடுப்பூசி போடப்பட்டவர்களிடமும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இங்கிலாந்தில் மட்டும் 10,000 […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மாதம் ஒரு முறையாவது…”இந்த குடிநீரை கட்டாயம் சாப்பிடுங்க”… எப்படி செய்வது..? வாங்க பார்க்கலாம்..!!

சளி காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்க இந்த மூலிகை குடிநீரை மாதம் ஒரு முறையாவது குடித்தால் நல்லது நடக்கும். நுரையீரலுக்கு மிகவும் நல்லது. இந்த குடிநீரை அனைத்து வயதினரும் குடிக்க முடியும். மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் இயல்பாகவே நோய் தொற்றுக்கு முன்பு இந்த குடிநீரை குடிப்பது வழக்கம். அப்படியான மூலிகை குடிநீரை பற்றி இதில் பார்க்கவும். தேவையான பொருள்: தூதுவளைக்கீரை – ஒரு கைப்பிடி இம்பூறல் – ஒரு கைப்பிடி ஆடாதோடை இலை – ஒரு கைப்பிடி […]

Categories
லைப் ஸ்டைல்

சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரல்… சுத்தம் செய்ய அற்புத பானம்…!!!

சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்வதற்கு இதை மட்டும் செய்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. அப்படி தொடர்ந்து சிகரெட் பிடிப்பதினால் நுரையீரலுக்கு கேடு விளைவிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அப்படி தினம் தினம் சிகரெட் பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசப் பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு இறந்து விடும் நிலை கூட வந்து விடும் என்பதும் மக்கள் உணர்ந்த ஒன்று. சிகரெட் பிடிப்பது பிடிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் […]

Categories

Tech |