இந்தியாவில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் நிலையில், 2023-ம் ஆண்டில் நீட் தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த வருடம் மே மாதம் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வான சியுஇடி அடுத்த வருடம் மே 21 […]
Tag: நுழைவுத்தேர்வு
மத்திய அரசு பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு கட்டாயமில்லை என்று UCG விளக்கம் அளித்துள்ளது. 2021 2022 கல்வியாண்டில் 2009 இல் தொடங்கப்பட்ட 14 மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே முதுகலை படிப்புகளில் மாணவர்களை சேர்க்க CUET தேர்வு பயன்படுத்திய 42 பல்கலைக்கழகங்கள் பொதுத்தேர்வை ஏற்க முடிவு செய்திருந்தாலும் அது கட்டாயம் ஆக்கப்படவில்லை. இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்கள் விரும்பினால் தனித்தேர்வை நடத்தியும் சேர்க்கை நடத்தலாம் என்று UCG தெரிவித்துள்ளது.
நீட் முதுகலை நுழைவுத்தேர்வை ஒத்தி வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. வருகிற மே 31 ஆம் தேதி நடைபெற உள்ள முதுகலை தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் நீட் முதுகலை நுழைவு தேர்வை ஒத்தி வைக்க முடியாது. 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதால் தேர்வை ஒத்தி வைத்தால் குழப்பம் மற்றும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்து […]
CUET நுழைவுத்தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை முதல்வர் முக ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு […]
வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E, M.Tech. M.plan, M.Arch, படிப்புகளில் சேர TANCET நுழைவுத்தேர்வுக்கு வருகின்ற 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் B.E, B.Tech, Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. நீங்கள் விண்ணப்பிக்க […]
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளுக்கு க்யூட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனை நடத்த கூடாது என்று வலியுறுத்தி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது “மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வையும் (NEET) பொதுநுழைவு தேர்வான கியூட் தேர்வையும் (CUTE) […]
வரும் கல்வியாண்டில் MBA, MCA, M.E, M.Tech. M.plan, M.Arch, படிப்புகளில் சேர TANCET நுழைவுத்தேர்வுக்கு வருகின்ற 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் B.E, B.Tech, Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. நீங்கள் விண்ணப்பிக்க […]
அகில இந்திய குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சியில் கலந்து கொள்வதற்கான நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகத்தை சேர்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் தமிழக அரசு சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கோவை, மதுரை ஆகிய நகரங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு பயிற்சி நிலையங்களிலும் முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தவகையில் 2022 ஆம் ஆண்டுக்கான முதல் […]
தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. கொரோனா காரணமாக பல தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ளதால் தேர்வுக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. அந்தவகையில் 2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள், மார்ச்சில் குரூப் 4 தேர்வு நடைபெறும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டேராடூனில் உள்ள இந்திய ராஷ்ட்ரிய […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து +1 மாணவர் சேர்க்கைக்கான […]
கொரோனா நோய் பரவல் காரணமாக மே மாதம் நடைபெற இருந்த ஜேஇஇ நுழைவுத்தேர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக வளர்த்தெடுக்கும் நோக்குடன் அறிவியலாளர்களையும், பொருளியலாளர்களையும் உருவாக்க இக்கழகம் உருவாகின. இதனை ஐஐடி எனவும் இவற்றில் படித்தவர்களை ஐஐ.டியர் எனவும் விளக்கப்படுகிறது. இப்போது இந்நிறுவனம் 13 தன்னாட்சி பெற்ற கல்விக் கூடங்களாக திகழ்கிறது. உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி களில் மாணவர்களின் சேர்க்கைகாக […]
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. நுழைவு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்துக்கு பல்கலைக்கழக மாநில குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் பிஎஸ்சி படிப்புகளுக்கு திறனாய்வு சோதனை நடத்த பரிந்துரைத்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அமல்படுத்தவும் முடிவெடுத்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை நுழைவுத்தேர்வு […]
11 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் காரணங்கள் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை குறைத்தது. மேலும் பொதுத்தேர்வு கட்டாயமாக நடக்கும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது […]
தமிழகத்தில் காரணங்கள் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை குறைத்தது. மேலும் பொதுத்தேர்வு கட்டாயமாக நடக்கும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை தமிழக அரசு […]
முதுகலை படிப்புகளில் சேர நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் எம்பிஏ எம்சிஏ எம் எம் ஆர் போன்ற முதுகலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு முதலில் டான்செட் தேர்வு எழுத வேண்டும். அதன்படி டான்செட் தேர்வு மார்ச் 20 21ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 12ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெற்றது தொடர்பான வீடியோ வெளியானது. இந்த நிலையில் அதிகாரிகள் அப்பள்ளியை மூடி சீல் வைத்துள்ளனர். கோவை சவுனால் அப்பகுதியில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்ப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த பள்ளியில் நுழைவுத்தேர்வு நடைபெறுவதாக காணொளிகள் வெளியானது. […]
கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வினை தேசிய மற்றும் மாநில அளவில் நடத்த யுஜிசி-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து, வரும் கல்வியாண்டில் இந்த நடைமுறை அமலுக்கு வருமா? என்ற கேள்வியால் உயர் கல்வித்துறையில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் காட்டத் துவங்கிய உடனேயே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக […]