இந்தியாவில் தேசிய தேர்வு முகமையால் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு, பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு கியூட் நுழைவுத் தேர்வு போன்றவைகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டிற்கான நீட், ஜேஇஇ, கியூட் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டில் ஜேஇஇ நுழைவுத் தேர்வு முதல் கட்டமாக ஜனவரி 24, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். […]
Tag: நுழைவுத் தேர்வு
தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு அரசு சார்பாக சென்னையில் உள்ள அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமை பணி முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமை பணி பயிற்சி மையங்களிலும் இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்தில் […]
3,5,8 வகுப்பு என பலவற்றிலும் நுழைவுத் தேர்வை திணிக்க பார்க்கின்றனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டம் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “பொறியியல் பாடத்திட்டம் போல் கலை, அறிவியல் கல்லூரி பாடத்திட்டமும் மாற்றம் செய்யப்படும். பொறியியல் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது போல் மூன்றாம் ஆண்டுக்கு புதிய பாடம் திட்டம் கூடிய […]
மத்திய அரசின் புதிய அறிவிப்பால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்தியாவில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வும், என்.ஐ.டி, ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி போன்ற தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு JEE நுழைவுத் தேர்வும், பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு கியூட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மூன்று நுழைவு தேர்வுகளையும் தற்போது ஒரே நுழைவுத் தேர்வாக நடத்துவதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதாவது தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் […]
மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என வேலூர் விஐடி பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால், கடந்த வருடம் நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களை தேர்வு செய்த பல்கலைக் கழகங்களால் இந்த வருடம் அப்படி செய்ய முடியவில்லை. அந்த […]