Categories
மாநில செய்திகள்

தமிழக நில அளவர், வரைவாளர் தேர்வர்களுக்கு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நிலஅளவர், வரைவாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவு சீட்டுகள் தயாராகி உள்ளது என்று அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தேர்வாணையம் கட்டுப்பாடு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சார்நிலைப் பணியில் அடங்கிய நில அளவர், வரைவாளர், தமிழக நகர் ஊரமைப்பு துறையில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை 29ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

யுஜிசி நெட் தேர்வு 2022: தேர்வர்களுக்கான நுழைவு சீட்டு வெளியீடு…. முக்கிய அறிவிப்பு….!!!!

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் துணை பேராசிரியர் பணியிடங்களுக்காக தேசிய தேர்வு முகமை யுஜிசி நடத்தும் நெட் தேர்வு ஜூலை 9, 12 மற்றும் ஆகஸ்ட் 12, 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜூலை ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நெட் தேர்வுக்கான நுழைவு சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று நுழைவிச்சி வீட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களுக்கான அறிவிப்புச் சீட்டும் வெளியாகியுள்ளன. […]

Categories

Tech |