Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சொகுசு காருக்கு வரி கட்டினார் நடிகர் விஜய்…. தமிழக அரசு தகவல்…!!!

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்தியதாக தமிழக அரசு ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, விஜய் தொடர்ந்த வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது. விஜய்க்கு அபராதம் விதித்த தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்கக் கோரியும் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Categories
சினிமா

நுழைவு வரி ரூ.40 லட்சம் செலுத்திய நடிகர் விஜய்… வெளியான தகவல்….!!!!

நடிகர் விஜய் பிரிட்டனில் இருந்து 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கினார். அந்த கார் வாகன பதிவுக்காக வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றபோது நுழைவு வரி தொடர்பான ஆட்சேபனை இல்லா சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி போக்குவரத்து அதிகாரிகள் கூறினர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும் படி நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் […]

Categories

Tech |