யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பது ஒன்றும் ரசம் வைப்பது போன்று, நூடுல் செய்வது போன்று அல்ல என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே அரக்கோணத்தில் லோகநாதன் என்பவர் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்தது. இதையடுத்து அவரது மனைவியை மயங்கிய நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த […]
Tag: நூடுல்ஸ்
திருப்பூரில் இரவில் தாமதமாக பிரைட்ரைஸ் சாப்பிட்டு தூங்கிய குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளை சேர்ந்த சந்தோஷ்-ஆர்த்தி தம்பதியினருக்கு இரு மகன்களும், பிரியங்கா என்ற மகளும் இருந்துள்ளனர். திருப்பூர் தண்ணீர்பந்தல் பகுதியில் 3 குழந்தைகளுடன் சந்தோஷ் வசித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் ஹோட்டலில் பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை சமைக்கும் வேலை பார்த்து வருகிறார். ஹோட்டலில் வேலை முடிந்ததும் தினமும் இரவு 11 மணி என தாமதமாக வரும் […]
தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதை பெற்றோர்கள் கொடுக்கக்கூடாது. குழந்தைகள் திரைப்படங்கள், விளம்பரங்களில் வரும் உணவுகளை பார்த்துவிட்டு அதை வாங்கி கொடுக்கும்படி பெற்றோர்களை வற்புறுத்துகிறார்கள். இந்த உணவு கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விரைவில் அதாவது இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ்கள் போன்றவற்றை அம்மாக்கள் செய்து தருகிறார்கள். ஆனால் இதில் எந்த சத்தும் கிடையாது. இது செரிமானமாக இரண்டு மணி நேரம் ஆகும். இதனால் வயிற்று வலி […]
தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதை பெற்றோர்கள் கொடுக்கக்கூடாது. குழந்தைகள் திரைப்படங்கள், விளம்பரங்களில் வரும் உணவுகளை பார்த்துவிட்டு அதை வாங்கி கொடுக்கும்படி பெற்றோர்களை வற்புறுத்துகிறார்கள். இந்த உணவு கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விரைவில் அதாவது இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ்கள் போன்றவற்றை அம்மாக்கள் செய்து தருகிறார்கள். ஆனால் இதில் எந்த சத்தும் கிடையாது. இது செரிமானமாக இரண்டு மணி நேரம் ஆகும். இதனால் வயிற்று வலி […]
குழந்தைகள் சாப்பிடும்போது அடம் பிடிக்கிறார்கள் என்பதற்காக இந்த வகை உணவுகளை கொடுக்காதீர்கள். வளரும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அம்மாக்கள் குழந்தைகளை எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்பிய உணவுகளை கொடுத்து பழகுகின்றனர். இதனால் அவர்களுக்கு ஊட்டச்சத்து என்பது குறைவாகவே கிடைக்கும். சிப்ஸ் வகைகள்: மறுக்காமல் குழந்தைகள் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் என்றால் அது சிப்ஸ் தான். உருளைக்கிழங்கு பொரியலை சாப்பிடுவதை விட இவ்வாறு சாப்பிடுவது தான் குழந்தைகள் விரும்புகின்றனர். இதில் சோடியம் […]
பிள்ளைகள் ஆசைப்பட்டு கேட்கிறார்கள் என்பதற்காக பெற்றோர்கள் செய்து கொடுக்கும் நூடுல்ஸ் ஏற்படுத்தும் பாதிப்பு பற்றிய தொகுப்பு குழந்தைகள் விரும்பி கேட்பதற்காக சாலையோரமாக அமைந்திருக்கும் ஃபாஸ்ட் புட் கடைகளில் இருந்து நாம் வாங்கிக் கொடுக்கும் நூடுல்ஸ் அவர்களின் உடலில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது என்பதை பெற்றோர்கள் சிலர் யோசிப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் வீட்டில் இரண்டு நிமிடத்தில் நாம் தயார் செய்யும் நூடுல்ஸில் கூட எந்த ஒரு நன்மையும் இல்லை. செரிமான பிரச்சனை மற்ற உணவுப் பொருட்களுடன் நூடுல்சை ஒப்பிடும் போது […]
அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவது நம் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பொதுவாக உலக அளவில் நம் இந்திய உணவிற்கு என்று ஒரு தனி பெரும்பான்மை மற்றும் அங்கீகாரம் உள்ளது. ஆனால் தற்போது அந்த நிலை இந்தியாவிலேயே மெல்ல மெல்ல மாறிவருகிறது என்பது வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக நாம் நம் பகுதியில் உள்ள கடை வீதிக்கு சென்று திரும்பும் போது பார்த்தால் பெரும்பாலும் சைனீஸ் வகை உணவு கடைகள் இருக்கின்றன. மக்களும் அதைத்தான் […]
சீனாவில் ஃப்ரீசரில் வைக்கப்பட்ட நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கு மாகாணம் ஷீலோங்ஜியாங் மாகாணத்திலுள்ள ஜிப்ஸி என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் புளித்த சோள மாவு கலந்து தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் உணவு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஃப்ரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு பாதுகாக்கப்பட்ட உணவை அந்த குடும்பத்தினர் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதனை சாப்பிட்ட பின்னர் […]