Categories
அரசியல்

“ஒத்த ஓட்டுக்கு என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு…!!” தேர்தல் பரிதாபங்கள்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தெருவோர கரும்புச்சாறு கடையில் கரும்பு பிழிந்து மக்களுக்கு கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார். நெல்லை மாநகராட்சியின் 27 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் உலகநாதன் நெல்லை டவுன் பகுதியில் உள்ள ஒரு தெருவோர கரும்புச்சாறு கடையில் எந்திரத்தின் மூலமாக கரும்பைப் பிழிந்து சாறு எடுத்து அங்குள்ள மக்களுக்கு கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார். மக்களோடு மக்களாக நின்று பணிபுரிவது திமுகவின் கொள்கை என்பதை அடிப்படையாக வைத்து […]

Categories

Tech |