Categories
தேசிய செய்திகள்

“சாலையில் தேங்கிய மழைநீரில் குளியல்”….. பொதுமக்களை வியக்க வைத்த நபர்….. நூதன போராட்டம்….!!!

பாலக்காடு அடுத்த பட்டாம்பியில் சேதமடைந்த சாலைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து ஷம்மி என்பவர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களை வியக்க வைத்தது. சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தில் தேங்கிக்கிடந்த சேற்று நீரை உடலில் ஊற்றிக்கொண்டு குளித்து, ஷம்மி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் மேல பட்டாம்பி கல்பகா தெருவில் போராட்டம் நடைபெற்றது. மேல் பட்டாம்பியில் உள்ள முன்னணி வீட்டு உபயோகப் பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஷம்மி, தினமும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒருவர் மடியில் ஒருவர்…..! கேரள மாணவர்களின் நூதனப் போராட்டம்….. அதிர வைக்கும் பின்னணி காரணம்….!!!

கிஸ் ஆப் லவ் என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தி கேரள மாணவர்கள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிஸ் ஆப் லவ் என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தி கேரள மாணவர்கள் தற்போது போலீசாருக்கு எதிராக நூதன முறையில் போராட்டத்தை தொடங்கி அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். திருவனந்தபுரத்தின் சி இ டி மாணவ மாணவிகள் தங்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். ஆனால் […]

Categories

Tech |