Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் திருடுறாங்க… பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் யில் ரூ.2 லட்சம் மோசடி…. போலீசார் வலைவீச்சு….!!!

கடலூர் முதுநகர் பாரத ஸ்டேட் வங்கி கிளை வளாகத்தில் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிம் இல் பணம் எடுக்க முகக்கவசம் அணிந்து 2 மர்ம நபர்கள் வந்தனர். அப்போது அவர்கள் வேறு ஒரு வங்கிக்கான ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் எந்திரத்தில் பலமுறை பணம் எடுத்தனர். அவர்கள் பணமெடுத்த சில வினாடியில்  ஏடிஎம் மையத்தில் மின் இணைப்பு துண்டித்தது. இதனால் பண பரிவர்த்தனையை நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து அவர்கள் எங்களுக்கு ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் […]

Categories

Tech |