Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலையில் கட்டு போட்டுக்கொண்ட நிர்வாகிகள்… பல்வேறு கோரிக்கைகள்… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ….!!

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ரேஷன் கடைகளில் 21 அத்தியாவசியப் பொருட்களை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

Categories

Tech |