சீன நாட்டில் அதிக நேரமாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவனுக்கு தண்டனையாக இரவு முழுக்க அவரின் பெற்றோர் தொலைக்காட்சி பார்க்க வைத்தது கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் வசிக்கும் ஒரு தம்பதி தங்களின் 8 வயது மகனிடம் “நாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நேரமாகும். எனவே, வீட்டு பாடங்களை முடித்துவிட்டு 8:30 மணிக்கு தூங்கு” என்று கூறிவிட்டு சென்று இருக்கிறார்கள். மீண்டும் வீடு திரும்பிய பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் வீட்டு […]
Tag: நூதன தண்டனை
பெண்ணை மானபங்கம் படுத்திய வழக்கில் கிராம பெண்களின் துணிகளை துவைக்குமாறு வாலிபருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதிக்கு நீதிமன்றப் பணிகளை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் மதுபாணி மாவட்டத்தை சேர்ந்தவர் லாலன் குமார் 20 வயதான இந்த வாலிபர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணை மானபங்கம் படுத்தியதாக அவர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி வாலிபர் தொடர்ந்த வழக்கை சஞ்சர்ப்பூர் கூடுதல் […]
மத்திய பிரதேசத்தில் காதலித்து ஓடிப்போன ஜோடிக்கு கிராம மக்கள் நூதன தண்டனை வழங்கியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் அருகே உள்ள குந்தி கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் 21 வயது வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் கிராமத்தை விட்டு வெளியே சென்றுள்ளனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குஜராத்தில் வசித்து வந்த இவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு […]
வேறொரு ஆணுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணிற்கு கிராம மக்கள் தந்த நூதன தண்டனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தக்கோத் மாவட்டத்திலுள்ள தன்பூர் தாலுகாவில் பழங்குடியினர் கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 23 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவரை விட்டுவிட்டு வேறு ஒரு ஆணுடன் ஓடிவிட்டார். பின்னர் அவரது கணவரும் மற்றும் கிராம மக்கள் அனைவரும் அவரை கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து ஜூலை 6ஆம் தேதி அந்த பெண்ணிற்கு […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியை அழைத்து வந்த கிராம மக்கள் பஞ்சாயத்தில் ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக் கொள்ளுங்கள் என்ற தண்டனையை வழங்கி உள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பகுதியை சேர்ந்த காதல் ஜோடி கிராமத்தில் இருந்து வெளியேறி சென்றதாக கூறப்படுகிறது. சக்கரத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பாதி வழியில் பெட்ரோல் நின்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் இவர்களை விசாரித்தனர் . ஒருவரை ஒருவர் முரண்பாடாக பதில் அளித்ததால் […]
இங்கிலாந்தில் காவல்துறையினரின் வாகனத்தில் சேற்றை வாரி அடித்த சிறுவர்களுக்கு நூதனமான முறையில் தண்டனை வழங்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள Sunderland என்ற பகுதியில் இருக்கும் Peterlee என்ற நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முகமூடி அணிந்த 16 வயதுடைய சிறுவர்கள் இருவர் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரின் வாகனத்தில் சேற்றை வாரி அடித்துள்ளனர். அதன் பின்பு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களில் காவல்துறையினர் விசாரணையில் அந்த சிறுவர்களை இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். எனினும் இது போன்ற சட்ட […]
விழுப்புரம் அருகே பொது இடங்களில் மது அருந்தும் இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்க்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர். விழுப்புரம் அடுத்த எருமனத்தாங்கல் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தை போதை ஆசாமிகள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் மதுபாட்டில்களை உடைத்து அப்பகுதியை அசிங்கப்படுத்திவிட்டும் செல்கின்றனர். இதனால் பெரிதும் பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷ் இச்சம்பவம் தொடர்பாக சில […]