நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் வாங்க வந்ததுபோல் நடித்து அதனை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள சேலம் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனங்கள் விற்பனை கடை செயல்பட்டு வருகின்றது. இதனை ரவிசந்திரன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(20) மற்றும் ஈரோட்டை சேர்ந்த வெங்கடேசன் என்ற 2 இளைஞர்கள் இருசக்கர வாங்க வேண்டும் என கடைக்கு […]
Tag: நூதன திருட்டு
தேனி மாவட்டத்தில் சில்லறை கேட்பது போல் நடித்து நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள பாப்பம்மாள்புரத்தில் சுப்பிரமணி(70) என்பவரது பலசரக்கு கடைக்கு சில வாரங்களுக்கு முன் ஒருவர் வந்து 2000 ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார். இதனையடுத்து சில்லரை எடுக்க சுப்பிரமணி சென்றபோது கடையில் கல்லா பெட்டியில் வைத்திருந்த 6,000 ரூபாயை திருடிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து சுப்பிரமணியன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இதேபோல் ஆண்டிபட்டியில் மேலும் 3 […]
ராமர் கோயிலின் அறக்கட்டளை கணக்கில் 6 லட்சம் உள்ள வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் அறக்கட்டளை கணக்கில் இருந்து 6 லட்சம் ரூபாய் திருடு போய் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 2.5 லட்சம் மற்றும் 3.5 லட்சம் என இரண்டு காசோலைகள் நகல்கள் மூலம் ஆறு லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் போலி கையெழுத்து போட்டு அயோத்தி கணக்கிலிருந்து அறங்காவலர்கள் […]
ஒரு சாப்பாடு வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம் என்ற விளம்பரத்தை பார்த்து ஒரு வயதான பெண் 50 ஆயிரத்தை இழந்துள்ளார். பெங்களூர், யெலச்சனஹள்ளியில் வசிக்கும் சர்மா பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் 250 விலையில் ஒரு உணவை வாங்கினால் இரண்டு சாப்பாடு இலவசம் என குறிப்பிட்டிருந்தது. அதை பார்த்து அந்த நம்பருக்கு அழைத்தபோது ஒரு நபர் பேசியுள்ளார். ஆர்டர் முன்பதிவு செய்ய ரூபாய் 10 முன்பணம் செலுத்த வேண்டும். எனக் கூறியுள்ளார். மீதமுள்ள தொகையை உணவு […]