திருவண்ணாமலையில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக உழவர் பேரவை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த போராட்டத்திற்கு வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்க விவசாயிகள் பொம்மையை வைத்து பில்லி சூனியம் செய்வது, குரங்கு வித்தை என நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் விவசாயிகள் தெரிவித்துள்ளதாவது, சென்ற 12ஆம் தேதி முதல் 60 நாட்கள் 6 பூச்சிக்கொல்லி […]
Tag: நூதன போராட்டம்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்றுகாலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். இதையடுத்து அவர் முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டும், நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டும் நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன் தான் கொண்டு வந்திருந்த மருந்து, மாத்திரைகளை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரிடம்விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் விருத்தாசலம் அடுத்த கார்குடல் பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் (37) என்பதும், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட […]
காங்கிரஸ் துணைத் தலைவர் காலில் கயிறு கட்டி மரத்தில் தலைகீழாக தொங்கியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவராக இருப்பவர் அய்யலுசாமி. இவர் நேற்று முன்தினம் கடம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் காலில் கயிறு கட்டி மரத்தில் தலைகீழாகத் தொங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டம் காலை 7 மணி முதல் 8 மணி வரை நடந்தது. அவர் பக்கத்தில் புகைப்படத்துடன் பேனர்களை வைத்து கொண்டு ராஜீவ் காந்தி மற்றும் வாழப்பாடி […]
ரஷ்ய போர் குறித்து நூதன முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி உலகநாடுகளின் ஆதரவை பெறுவதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் டான்பாஸ் நகரத்தின் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி தன் ட்விட்டர் பக்கத்தில் உலக நாடுகளில் இருக்கும் மக்கள் தங்களது நாடுகளின் அரசிற்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் உக்ரைன் நாட்டிற்கு கனரக ஆயுதங்களை அனுப்புமாறு கேளுங்கள் என்றும் கூறியிருக்கிறார். https://video.dailymail.co.uk/preview/mol/2022/04/20/2387511424604524543/636x382_MP4_2387511424604524543.mp4 அவரின் இந்த கோரிக்கை வைரலாக பரவியது. […]
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் பத்து நாட்கள் வாகனங்களில் ஹாரன் ஒலியை பயன்படுத்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுனர்களும் தடுப்பூசியை எதிர்க்கும் மக்களும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, ஒட்டாவாவின் நகர மேயர் அவசர நிலையை பிரகடனம் செய்தார். இந்நிலையில் வாகன ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களில் ஹாரன் ஓலியை ஏற்படுத்தி வித்தியாசமான முறையில் நூதனமாக போராட்டம் நடத்தியுள்ளனர். அடுத்த பத்து தினங்களுக்கு வாகனங்களின் ஹாரன்களை ஒலிப்பதற்கு தடை அறிவித்து நீதிமன்றம் […]
சாலை சீரமைப்பு பணிகளை விரைவில் முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் நூதன முறையில் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள மேலகன்னிசேரி பகுதியில் இருந்து பாகனேரி வழியாக நல்லூர் செல்லும் சாலை வரை 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை சீரமைக்கும் பணிகள் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கண்டித்து செயலாளர் வீரபெருமாள் தலைமையில் நூதன போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பூமயில், புறநகர் செயலாளர் ராஜா, கிளை உறுப்பினர் பாலமுருகன் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை […]
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காரைக்குடியில் சிமெண்டு சாலையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து மண் சோறு சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில்வே கேட் அருகே உள்ள சாலையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் கையில் கொண்டு வந்த தயிர் சாதத்தை தரையில் கொட்டினார். அதன் பின் அந்த மண் சோறை சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;- 70 ஆண்டு காலமாக காரைக்குடி […]
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை எதிர்த்து ரசியாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் தம்பதிகள் முத்தமிட்டு தங்களது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வைரஸ் தொற்று பெரிதாக வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு விதித்து வருகின்றது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு, சமூக இடைவெளியை தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் குறித்து அதிருப்தியையும் விரக்தியையும் தெரிவித்து வருகின்றனர். இதில் ரஷ்யாவை சேர்ந்த டன் கணக்கான தம்பதிகள் மெட்ரோ ரயில்களில் முத்தமிட்டு போராட்டங்களை […]
திருப்பூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட குப்பாண்டம்பாளையம் பகுதியில் இருக்கும் கூட்டுறவு சங்கத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும் இந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும், இதுவரை இவ்விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததை சுட்டிக்காட்டி உள்ளனர். தமிழ்நாடு அரசு இதன் மீது தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை […]
இ-பாஸ் முறையை ரத்து செய்யவும், ஊரடங்கு காலத்தில் இன்சூரன்ஸ் தொகையை வசூலிப்பதை கண்டித்தும், வாடகை வாகன ஓட்டுனர்கள் தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஓட்டுனர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும். ஊரடங்கு காலத்தில் இன்சூரன்ஸ் தொகை வசூலிப்பதை கண்டித்தும், […]