Categories
மாநில செய்திகள்

உஷார்….. வங்கி வாடிக்கையாளர்களே….!! நூதன முறையில் ஏடிஎம்மில் பணம் திருடும் கும்பல்….!!

வங்கி ஏடிஎம்களில் பணத்தை நூதன முறையில் திருடும் ஒரு கும்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வங்கி ஏடிஎம்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களை பின் தொடரும் இந்த கும்பல் அவர்களுக்கு உதவி செய்வது போன்று நடித்து அல்லது அவர்களின் கவனத்தை திசைதிருப்பி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றிப் பறித்துச் செல்கிறார்கள் இந்த கும்பல் . குறிப்பாக இந்த கும்பல் பெரும்பாலும் ஏடிஎம்களில் பணம் எடுக்க தெரியாமல் திணறும் முதியவர்களை குறி வைக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ…. கைது செய்த காவல்துறையினர்….!!

காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி கச்சனம் கடைத்தெருவில் கடந்த 2-ஆம் தேதி மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 2 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் மதுபாட்டில்களை டேப் மூலமாக உடலில் ஒட்டி, நூதன முறையில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு […]

Categories

Tech |