Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கண்டெய்னர் லாரி….. “நூதன முறையில் கொள்ளையர்கள் கைவசம்”…. போலீசார் அதிரடி…!!!!!

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்வதற்கான கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 2 1/2 கோடி பொருட்கள் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் போலீசார் கொள்ளையர்களை கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் இருக்கும் சானடோரியத்தில் ஏற்றுமதி வளாகம் செயல்பட்டு வருகின்றது. இங்கிருந்து தனியார் மருந்து நிறுவனம் மூலம் சென்ற ஆகஸ்ட் 18ம் தேதி அன்று 14 ஆயிரத்து நானூறு கிலோ மருந்து பொருட்களை கண்டெய்னர் லாரி மூலம் ஜெர்மன் நாட்டிற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எடப்பாடி அருகே ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்த விவசாயி இடம் நூதன முறையில் திருட்டு”….. 2 வாலிபர்கள் கைது…!!!!!

ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்த விவசாயி இடம் நூதன முறையில் கொள்ளையடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுந்திருக்கும் சின்ன முத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் எடப்பாடி காவல் நிலையம் பின்புறம் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அந்த எந்திரத்தில் அவருக்கு பணம் எடுக்கத் தெரியாததால் வாலிபர்களிடம் உதவி கேட்ட பொழுது அவர்கள் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டுள்ளனர். பின் முருகனிடம் பணம் எடுக்க […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மடிக்கணினிக்கு பதில் மரக்கட்டை…. கணவன் மனைவியின் பலே ஐடியா…. வெளியான பகீர் சம்பவம்….!!!!

நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட கணவன் – மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியில் கார்த்திக் – ராதிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கார்த்திக் ஒரு தனியார் நிறுவனத்தில் 44,900 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் மற்றும் 44,900 மதிப்புள்ள மடிக்கணினி உள்ளிட்ட 3 பொருள்களை ஆர்டர் செய்திருந்தார். அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நவீன் என்பவர்  பார்சல் டெலிவரி செய்வதற்காக கார்த்திக் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நூதன முறையில் திருட்டு…. அதிர்ச்சியடைந்த மூதாட்டி….. போலீஸ் வலைவீச்சு….!!

நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் மூதாட்டியான ஆதிலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 26 – ஆம் தேதியன்று நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தங்கள் அரசு உயர் அதிகாரிகள் என்று மூதாட்டியிடம் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அந்த மர்ம நபர்கள் மூதாட்டியிடம் வழிப்பறி சம்பவம் இப்பகுதியில் அடிக்கடி நடந்து வருகிறது நீங்கள் நகை […]

Categories

Tech |