நீங்கள் பிளிப்கார்டில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும்போது, அந்த தயாரிப்புக்குப் பதில் மலிவான தயாரிப்பு உங்களுக்கு டெலிவரி செய்யப்படும். இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்படி நடைபெறாமல் இருக்க பிளிப்கார்டு நிறுவனம் ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மோசடியை தடுத்து விழிப்புடன் இருக்கலாம். அதாவது, பிளிப்கார்டில் உள்ள அந்த அம்சத்தின் பெயர் Flipkart Open Box Delivery என அழைக்கப்படுகிறது. நீங்கள் ஷாப்பிங் செய்யும் வேளையில், இந்த அமைப்பை இயக்கவேண்டும். இந்த அமைப்பை நீங்கள் […]
Tag: நூதன மோசடி
மின் கட்டணம் கட்டச் சொல்லி வரும் குறுஞ்செய்தி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அண்மைகாலமாகவே சைபர் கிரைம் குற்றவாளிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களிடம் பண மோசடி செய்து வருகின்றார்கள். இதன்படி தற்போது பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு தங்களின் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும், சென்ற மாதம் பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை போன்ற குறுஞ்செய்தியை அனுப்பி வைத்து விடுகின்றார்கள். மேலும் பொதுமக்களிடம் ரிமோட் அக்சஸ் […]
திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. திமுக அரசானது ஆட்சி அமைந்தவுடன் கண்மூடித்தனமாக கடனை தள்ளுபடி செய்து விடுவார்கள் என்று எண்ணி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மோசடிகள் நடந்துள்ளன. அவையாவன:- ஐந்து சசவரன்களாக பிரித்து அடகு வைத்து 340க்கும் மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளது, சில இடங்களில் 600க்கும் மேலாக ஒரு நபர் மட்டுமே கடனை பெற்றிருப்பது, கவரிங் நகைகளை வைத்து […]