Categories
தேசிய செய்திகள்

ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000… அப்படி என்ன இதுல ஸ்பெஷல்… வாங்க பாக்கலாம்…!!!

மத்திய பிரதேசம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் மாம்பலம் ஒன்றின் விலை 500 முதல் 1000 வரை விற்பனையாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் என்ற மாவட்டத்தில் பயிரிடப்படும் நூர்ஜஹான் என்று அழைக்கப்படும் மாம்பழம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு நல்ல மகசூல் விலையை பெற்றுள்ளது. இந்த மாம்பழம் ஒன்றின் விலை 500 முதல் 1000 வரை விற்பனையாகி வருவதாக கூறப்படுகின்றது. இந்த ஆண்டு சாதகமான வானிலை காரணமாக மாம்பழங்களின் விளைச்சல் நன்றாக உள்ளதாக விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வழங்க கோரிக்கை..!!

சத்துணவு ஊழியர்களுக்கு  காலமுறை ஊதியம் மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஊதியம் 9,000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு நூர்ஜஹான் வலியுறுத்தியுள்ளார். சத்துணவு ஊழியர் பொதுச்செயலாளர் நூர்ஜஹான் ஓய்வு பெறும்போது குறைந்தபட்சம் பென்ஷன் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச பென்ஷன் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விருப்ப மாறுதல் கேட்கும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் கலந்தாய்வு முறையில் […]

Categories

Tech |