Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

2 கோடிக்கு துணி எடுத்த நபர்…. பணம் கொடுக்காமல் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

நூற்பாலையில் ரூ.2 கோடி மதிப்பிலான துணி வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்த நபரை காவல்துறையினர் வலைவீசி  தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வசித்து வருபவர் பூபதி. இவர் அந்த ஊரில் பருத்தியிலிருந்து  செயற்கை இழையிலிருந்தும் கிடைக்கும் பஞ்சை மூலப்பொருளாக கொண்டு நூலாக மாற்றும்  நூற்பாலை  ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த தினேஷ்குமார் ஜாங்கிட் என்பவர் பூபதிக்கு அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து  தினேஷ்குமார் ஜாங்கிட் பூபதியிடம்  2 கோடி மதிப்புள்ள துணியை  வாங்கியுள்ளார்.  ஆனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதனை மீண்டும் திறக்ககோரி…. தொழிலாளர்களின் போராட்டம்…. சேலத்தில் பரபரப்பு….!!

நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டையில் கூட்டுறவு நூற்பாலையானது இயங்கி வந்தது. ஆனால் இந்த ஆலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி கடந்த 2004-ஆம் ஆண்டு திடீரென்று அடைக்கப்பட்டது. இதன் காரணமாக 250 நிரந்தரம் மற்றும் பல ஆயிரத்துக்கும் மேல் உள்ள மறைமுகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்தனர். இதனையடுத்து இந்த நூற்பாலையை மீண்டும் திறக்ககோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தொழிலாளர்கள் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. […]

Categories

Tech |