உணவே மருந்து பகுதியில் இன்று வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம். அறிய மருத்துவக்குணங்கள் உள்ள வாழைப்பூவை சித்தர்கள் கூறியது போல உணவே மருந்து என உணர்ந்து உண்வோம் நூற்றாண்டு காலம் ஆரோக்கியமாக வாழலாம் : வாழைப்பூவில் வைட்டமின்கள், பிளவோனோய்ட்ஸ், புரோட்டீன் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை மருத்துவகுணம் கொண்டுள்ளதால் நோயாளிகள் வாழைப்பூவை தொடர்ந்து உண்டுவர நோய் வெகு விரைவில் குணமாகும். பாரம்பரிய மருத்துவத்தில் நாள்பட்ட ஆஸ்துமா, தீராத நெஞ்சு வலி, சளி , […]
Categories