Categories
மாநில செய்திகள்

“கிராமப்புறங்களில்” நூலக நண்பன் திட்டம்….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

கிராமப்புறங்களில் நூலக சேவை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் நூலகங்கள் இல்லாத கிராமங்களில் நூலக நண்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இந்த சேவை தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலமாக 15 லட்சம் வாசகர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 56.26 லட்சம் நிதி ஒதுக்கப்படும். இதனையடுத்து 76 நூலகங்களில் மெய்நிகர் நூலகத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 1 லட்சம் மாணவர்கள் […]

Categories

Tech |