Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன நூல் மூட்டைகள்…. வசமாக சிக்கிய 5 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

நூல் திருடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணியகாரம்பாளையம் வி.எஸ்.ஏ. நகர் பகுதியில் நெட்டிங் என்ற பெயரில் பேப்பரிகேஷன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக பவானி நகர் பகுதியில் வசிக்கும் சண்முகசுந்தர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரத்தினம் கடந்த 13-ஆம் தேதி நிறுவனத்திற்கு வழக்கம்போல் வந்துள்ளார். அப்போது குடோனில் அடைத்து வைத்திருந்த 60 கிலோ எடை […]

Categories

Tech |