நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் அலை தணிந்துள்ள நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து […]
Tag: நெகட்டிவ் சான்றிதழ்
கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் திருமணத்துக்கு வாருங்கள் என்று திருமண அழைப்பிதழில் பொறிக்கப்பட்டிருந்தது வரவேற்ப்பை பெற்றுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் சேர்ந்த விஜய் என்பவருக்கும், ஜெய்ப்பூரை சேர்ந்த வைஷாலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தை அறிவித்த அவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டும் மக்களுக்கு மத்தியில் இவர்கள் ஒருபடி மேலே சென்று திருமண அழைப்பிதழில் கொரோனா எதிர்மறை சான்றுகளுடன் திருமணத்திற்கு வாருங்கள் என்று அச்சிட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து திருமணம் மாப்பிள்ளை கூறுகையில் “கொரோனா பரவல் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் […]