Categories
மாநில செய்திகள்

JUSTIN : பொங்கல் பரிசு தொகுப்பு…  இதையெல்லாம் நெகிழி பைகளில் போடக்கூடாது… அமைச்சர் அதிரடி….!!!

பொங்கல் பரிசு தொகுப்பில் முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்களை நெகிழிப் பைகளில் அடைத்து விநியோகிப்பதை தவிர்க்க வேண்டுமென்று அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விநியோகம் செய்துவருகின்றது. இன்று முதல் தமிழகத்தில் மஞ்சள் பை […]

Categories

Tech |