தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்கி மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா கனெக்ட் […]
Tag: நெகிழ்ச்சி கருத்து
தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தமிழில் நோட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் இணைந்து குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அனைத்து மொழி […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். போலீஸ் கெட்டப் என்றால் நடிகர் விஜயகாந்த்க்கு அப்படி ஒரு அம்சமாக இருக்கும். இவர் தன்னுடைய அபாரமான நடிப்பின் மூலமாக பல ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அரசியலில் நுழைந்தார். அரசியலில் படிப்படியாக வளர்ந்து வந்தார். ஆனால் தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் தற்போதெல்லாம் வீட்டை விட்டு வெளியே வருவதே கிடையாது. இவரை காண்பதே மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது […]
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் ரூ. 400 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது. இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த விழாவின்போது நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, நான் […]
சென்னை கொளத்தூரில் உள்ள கௌதமபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகள் திறப்பு விழா மற்றும் மறுக்கட்டுமான திட்ட குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பகுதியில் 111.80 கோடி மதிப்பீட்டில் 840 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். அதோடு மறுக்கட்டுமான திட்ட பணிகளுக்கான ஒதுக்கிட்டு ஆணையை குடியிருப்பு தாரர்களுக்கு வழங்கினார். அதன் பிறகு குடிநீர் வழங்கள் மற்றும் […]
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஆர்யா, விஜய் சேதுபதி, விக்ரம் மற்றும் சித்தார்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர். அதன் பிறகு சிறந்த கதாசிரியருக்கான விருது சுந்தர பாண்டியன் படத்திற்கு கதை எழுதிய எஸ்.ஆர் பிரபாகரனுக்கு வழங்கப்பட்டது. அதன்பின் அவர் பேசியதாவது, சிறந்த […]