Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss: கதறி அழுத‌ அசீம்…. கட்டியணைத்த விக்ரமன்…. அட என்னப்பா இது திடீர்னு இப்படி மாறிட்டாங்க….!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி 11-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த வாரம் ஜனனி எலிமினேட் செய்யப்பட்டார். இந்த வாரத்தில் போட்டியாளர்களுக்கு கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய கடந்த கால நினைவுகளை பகிர வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை கூறினார்கள். அப்போது அசீம் தன்னுடைய மகனுக்காக எழுதிய கடிதத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“25 வருடங்களுக்குப் பின் காணாமல் போன நபர் சோசியல் மீடியாவின் உதவியால் மீட்பு”…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் அஸாம் கார்கின் பகுதியை சேர்ந்த ஜிலாஜீத் மௌர்யா என்ற பேச்சு குறைபாடுடைய மாற்றுத்திறனாளி நபர் கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு பூஜையில் கலந்து கொள்வதற்காக சென்றபோது காணாமல் போய் உள்ளார். இவருக்கு தற்போது 35 வயது ஆகும் நிலையில் சோசியல் மீடியாவின் உதவியுடன் அவர் கையில் போட்டிருந்த டாட்டூ அடையாளத்தை வைத்து குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் 25 வருடங்களுக்குப் பிறகு ஜிலாஜீத் மௌரியா திரும்ப கிடைத்தது குடும்பத்தினர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!… என்ன‌ மனசுயா….. நள்ளிரவு வரை காத்திருந்து பிரியாணி பரிமாறிய பிரபாஸ்…. நெகிழ்ந்து போன சூர்யா….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் தன்னுடைய சக நடிகர்களுக்கு எப்படி விருந்தோம்பல் செய்வார் என்பதை பல பிரபலங்களும் கூறியுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யாவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபாஸ் தனக்கு விருந்தோம்பல் செய்தது குறித்து கூறியுள்ளார். அதாவது நடிகர் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே மற்றும் சூர்யா 42 திரைப்படங்களின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் அருகருகே நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் நடிகர் சூர்யாவை சந்தித்த பிரபாஸ் அன்றைய தினத்தில் இரவு […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

“பெற்றோரை இழந்த சிறுமியை தடுத்தெத்து மருத்துவ படிப்பில் சேர்த்த நடிகை ரோஜா”…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!!

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தென்னிந்திய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரோஜா தற்போது ஆங்கில மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கிறார். இவர் கொரோனா காலகட்டத்தின் போது நகரி தொகுதியில் தாய்-தந்தையை இழந்த புஷ்பா மாணவியை தத்தெடுத்துக் கொண்டார். அதோடு மாணவியின் மொத்த கல்வி செலவையும் ஏற்றுக் கொள்வதாக ரோஜா அறிவித்த நிலையில், அந்த மாணவி தற்போது நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று திருப்பதி மாவட்டத்தில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“ராணுவத்தினருக்கு திருமண அழைப்பு”…. கேரள தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்திய கமாண்டோ….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராகுல் மற்றும் கார்த்திகா ஜோடிக்கு கடந்த 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தங்களுடைய திருமண அழைப்பிதழில் ராணுவத்தினருக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதில் எங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் உங்களுக்கு எப்போதும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிறகு பத்திரிக்கை மற்றும் கையால் எழுதப்பட்ட கடிதம் போன்றவற்றை இராணுவத்தினருக்கு கார்த்திகா மற்றும் ராகுல் தம்பதியினர் அனுப்பி தங்களுடைய திருமணத்திற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்திருந்தனர். அதன் பிறகு கையால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதுக்குத்தான் தளபதியை கொண்டாடுறாங்க”….. ஒரு கிராமம் முழுவதும் விஜய் பட பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கும் மக்கள்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  நடிகர் விஜய் 5 வருடங்களுக்கு பிறகு சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து ரசிகர்களை நேற்று சந்தித்தார். அதன்பிறகு  500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பனையூரில் உள்ள அலுவலகத்திற்கு வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் தளபதி விஜய் பிரியாணி விருந்து கொடுத்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் பேசும் வீடியோவானது தற்போது வலைதளத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அடடே!… இது நல்லா இருக்கே…. ஒருநாள் தலைமை ஆசிரியராக 12-ம் வகுப்பு மாணவன்….. அரசு பள்ளியில் நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் ஒரு மாணவரை ஒருநாள் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர் ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் தருண் ஆனந்த் என்ற மாணவர் ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப் பட்டார். இந்த மாணவருக்கு தலைமை ஆசிரியர் செய்ய வேண்டிய பணிகள் குறித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குமரி TO ஜோத்பூர்”….. விமானத்தில் அனுப்பப்பட்ட சினேரியஸ் கழுகு….. நெகிழ்ச்சி பின்னணி இதோ…..!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே ஆசாரி பள்ளம் பகுதியில் இருந்து சினேரியஸ் கழுகை வனத்துறையினர் மீட்டனர். இந்த கழுகு ஒக்கி புயலால் சிக்கி அப்பகுதிக்கு வந்துள்ளது. இந்த கழுகை கடந்த 2017-ம் ஆண்டு வனத்துறையினர் மீட்டு கூண்டில் வைத்து பராமரித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்த பறவைக்கு ஒக்கி என பெயரிடப்பட்டு உதயகிரி பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கழுகு வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதை மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு திருப்பி […]

Categories
தேசிய செய்திகள்

தாமதமாக வந்த டெலிவரி ஊழியருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு….. கஸ்டமரின் நெகிழ்ச்சி செயல்…. குவியும் பாராட்டு….!!!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் உலகம் முழுவதும் உணவு டெலிவரி என்பது மிகவும் பிரபலமான ஒரு வேலையாக மாறிவிட்டது. தற்போது அனைவருமே வீட்டில் இருந்தபடியே உணவை ஆர்டர் செய்து கொள்கிறார்கள். அதோடு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் முதல் அனைத்து விதமான பொருட்களையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டு வாசலிலேயே பொருட்களை பெற்றுக் கொள்கிறார்கள்‌. அதன் பிறகு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் இந்தியாவை பொருத்தவரை zomato மற்றும் swiggy போன்றவைகள் மிகவும் பிரபலமான ஒன்றாக […]

Categories
மாநில செய்திகள்

அசுத்தமாக இருந்த அரசு பள்ளி கழிவறை…. நேரடியாக களத்தில் இறங்கி சுத்தம் செய்த எம்எல்ஏ…. பொதுமக்கள் நெகிழ்ச்சி…..!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இலக்கியம்பட்டி பகுதியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை பாமக எம்.எல்.ஏ எஸ்.பி வெங்கடேஸ்வரன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது பள்ளியின் கழிவறை மிகவும் அசுத்தமாக இருப்பதை கண்டு வேதனை அடைந்தார். இதனால் பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் மற்றும் உதவியாளருடன் இணைந்து பினாயில் மற்றும் ப்ளீச்சிங் பவுடரை பயன்படுத்தி கழிவறையை சுத்தம் செய்தார். அதன்பின் பள்ளி நிர்வாகத்திடம் ஏழை மாணவிகள் படிக்கும் பள்ளியில் அவர்களின் சுகாதாரத்தை கண்டிப்பாக பாதுகாக்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி பழகிய வாலிபர்….. இளம் பெண்ணை ஏமாற்றிய பரிதாபம்…. பின் நடந்த நெகழ்ச்சி சம்பவம்‌….!!!!

மதுரை மாவட்டம் மணப்பட்டி கிராமத்தில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகு ராஜா என்ற வாலிபரை காதலித்துள்ளார். இதில் அழகுராஜா ரம்யாவிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். இந்நிலையில் ரம்யா வீட்டார் அழகுராஜாவை மாப்பிள்ளை கேட்டு அவரது வீட்டிற்கு சென்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது அழகுராஜா ரம்யாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ரம்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“கடைசி நாள் தேர்வு” கல்லூரிக்கு ஆரத்தி எடுத்து மரியாதை…. விழுப்புரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்….!!!

கல்லூரியின் முன்பாக மாணவர்கள் தேங்காய், பூசணிக்காய் உடைத்து ஆரத்தி எடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காகுப்பத்தம் பகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இளநிலை வரலாறு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் கல்லூரி வாயிலின் முன்பாக செய்த செயல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிரசாந்த் என்ற மாணவன் தேர்வு எழுத செல்வதற்கு முன்பாக கல்லூரி வாயிலின் […]

Categories
தேசிய செய்திகள்

“இறந்து 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி”….. பெற்றோர்கள் கண்ணீர்….. நெஞ்சை உருக்கும் சம்பவம்….!!!!

நொய்டாவை சேர்ந்த 6 வயது சிறுமி உயிரிழந்து 5 பேருக்கு வாழ்வளித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த ஹரி நாராயணன்-பூனம் என்ற தம்பதிகளின் 6 வயது மகளை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் சிறுமியின் தலையில் குண்டு பாய்ந்தது. இதைக்கண்ட அவரது பெற்றோர்கள் மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமியின் மூளையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் சிறுமி மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்தார். […]

Categories
பல்சுவை

கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரொனால்டோ…. செய்த காரியம்?…. உயிர் பிழைத்த 6 மாத குழந்தை…. நெகிழ்ச்சி…!!!!

நம்மில் நிறைய பேருக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி தெரிந்திருக்கும். கால்பந்து உலகில் இவரை கடவுளுக்கு அடுத்ததாக கொண்டாடுகிறார்கள். இவரின் ஒரு வருட வருமானம் மட்டுமே 700 கோடி. மிக வறுமையான குடும்பத்தில் இருந்து இன்று உலகமே போற்றும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இப்படிப்பட்ட இவர் கோபத்தில் செய்த ஒரு செயல் ஆறு மாத குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளது. 2021 ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் மற்றும் செர்பியாவிற்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. அதில் இரண்டு அணிகளும் 90 […]

Categories
உலக செய்திகள்

“இது உண்மை கதை”….24 வருடம் மகனைத் தேடி அலைந்த அப்பா…. நெகிழ வைத்த சம்பவம்….!!!!

சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் 1997 ஆம் ஆண்டு குவோ காங்டாங் என்பவரின் 2 வயது மகன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டனர். கடத்தப்பட்ட தனது மகனை தேடி அவர் மோட்டார் பைக்கில் சீனாவின் 20 மாகாணங்களுக்கும் மேல் பயணம் செய்துள்ளார். அப்போது மகனைத் தேடி அலையும் முயற்சியின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. இருபத்தி நான்கு ஆண்டுகளில் இவரது 10 இருசக்கர வாகனங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஒருவர் சிறுவனின் மகிழ்ச்சி…. பள்ளி முழுவதுமே மொட்டை அடித்துக் கொண்டது…. காண்போரை நெகிழ வைத்த சம்பவம்….!!!!

அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் Breadyn wasko என்ற சிறுவனுக்கு bone cancer வந்துள்ளது. அதனால் அந்த சிறுவன் அடுத்த இரண்டு மாதங்களில் உயிரிழந்த விடுவான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த சிறுவனின் தலையில் இருந்த முடி அனைத்தையும் எடுத்து மொட்டை அடித்து விட்டனர். இதையடுத்து சிறுவன் மறுநாள் பள்ளிக்கு அவன் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக, அவரது நண்பர்கள் மற்றும் அந்த சிறுவன் ஃபுட்பால் டீமில் இருந்த வீரர்கள் அனைவருமே தங்களது முடியை […]

Categories
பல்சுவை

“மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்” பிரபல கால்பந்து வீரரின் செயல்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் மனநிலையை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக செய்யும் நெகிழ்ச்சி சம்பவம் குறித்து பார்க்கலாம். நோவா என்ற 10 வயது சிறுவன் மூளை புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருந்தார். இந்த சிறுவனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் காப்பாற்றலாம் என கூறியுள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்யும் போது சிறுவனின் மனநிலை மகிழ்ச்சியாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் நோவாவின் பெற்றோருக்கு என்ன […]

Categories
உலகசெய்திகள்

ஒரே நாளில் பிச்சைக்காரரின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்…. அப்படி என்ன நடந்தது தெரியுமா?….!!!!

அமெரிக்காவிலுள்ள பிச்சைக்காரர் ஒருவர் விலை உயர்ந்த வைர மோதிரத்தை உரியவரிடம் திருப்பி தந்ததால் அவருக்கு உலகமெங்கும் பாராட்டும் நிதி உதவியும் குவிந்தது. அந்த ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தைச் சேர்ந்த சாரா டார்லிங்என்பவர் ஒரு பிச்சைக்காரருக்கு தன் கைப்பையில் இருந்து பணத்தையும் பொருட்களையும் எடுத்துக் கொடுத்துள்ளார். அதற்கு அடுத்த நாள் தன் விரலில் இருந்த வைரம் பதிக்கப்பட்ட திருமண மோதிரம் காணவில்லை என்பதை உணர்ந்துள்ளார். பிச்சையிட்ட போது அந்த மோதிரம் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

முட்புதரில் பச்சிளம் குழந்தை “தாய்ப்பால் கொடுத்த இளம்பெண்”… நெகிழ வைத்த தாய்மை..!!

பிறந்து சில மணி நேரங்களே ஆன, முட்புதரில் வீசி சென்ற குழந்தையை மீட்ட இளம் பெண் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொத்த தெரு காளியம்மன் கோவில் உட்பட்ட பகுதியில் உள்ள முட்புதரில் இன்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் கேட்டது. குழந்தையின் அழுகுரலை கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை கிடந்தது. பின்னர் குழந்தையை மீட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“தாய் பாசத்திற்கு உதாரணம்” நாய் குட்டிக்கு பால் கொடுத்த பசு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

பசு ஒன்று நாய் குட்டிகளுக்கு தாயாக மாறி பால் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் நாய் ஒன்று குட்டிகளை ஈன்று விட்டு உயிரிழந்துள்ளது. இதனால் குட்டிகள் உணவுக்காக பரிதவித்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த குட்டி நாய்களுக்கு பசு ஒன்று தாயாக மாறி பால் கொடுத்துள்ளது. இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சி  அடைந்துள்ளனர். மேலும் அழகான இந்த காட்சியை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். நாய் குட்டிகளுக்கு பசு ஒன்று தாயாக […]

Categories
உலக செய்திகள்

“இப்படியும் ஒரு மனிதர்” உணவுக்காக தானே திருடினார்கள்…. இலவச சாப்பாடு வழங்கி அசத்தும் இந்தியர்…!!

இந்தியர் ஒருவர் தன்னுடைய உடைமைகளை திருடியவர்களுக்கு இலவசமாக சாப்பாடு கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் கேரளாவைச் சேர்ந்தவரான மிதுன் என்பவர் இந்திய உணவகம் ஒன்றை ஆரம்பித்து தான் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் ட்ரக் ஒன்றை வாங்கியுள்ளார். இவர் அந்த ட்ராக்கை நாளடைவில் ஒரு நடமாடும் உணவகமாக மாற்ற திட்டம் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் தன்னுடைய டிரக் அருகே சில நபர்கள் கூடி இருப்பதைக் கண்ட மிதுனுக்கு முதலில் சந்தேகம் வரவில்லை என்றாலும் பிறகு ட்ரக்கில் […]

Categories
உலக செய்திகள்

வீட்டில் பற்றி எரிந்த தீ… உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு கிளி… நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்…!!!

ஆஸ்திரேலிய நாட்டில் வீட்டில் தீப்பிடித்து எரிந்தபோது தனது உரிமையாளரை வளர்ப்பு கிளி ஒன்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் ஆண்டன் இங்குயென் என்பவர் வசித்துவருகிறார். அவர் கிளி ஒன்றை வளர்ப்பு பிராணியாக வளர்த்து கொண்டிருக்கிறார். அந்த கிளிக்கு ஏரிக் என்று பெயர் வைத்துள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்து புகை கசிய தொடங்கியது. அதனை கண்ட கிளி, தனது உரிமையாளரை அவரின் பெயர் கூறி திரும்பத் திரும்ப […]

Categories

Tech |