Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ மகிழ்ச்சியாக இருப்பாய்”…. சொர்க்கத்திலிருக்கும் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து….. பாடகி சித்ரா உருக்கம்..‌.!!!!

தமிழ் மற்றும் மலையாளம் உட்பட பல மொழிகளில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் சித்ரா. இவர் விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நந்தனா என்ற ஒரு மகள் இருந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு பாடகி சித்ரா துபாய்க்கு ஒரு இசை நிகழ்ச்சிக்காக சென்றபோது நந்தனா ஒரு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் நந்தனாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் பாடகி சித்ரா தன்னுடைய வலைதள பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சி பதிவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!… சூர்யாவின் ஜெய்பீம் பாடலை மெய்மறந்து முணுமுணுக்கும் காவலர்…. பிரபல இசையமைப்பாளரின் நெகிழ்ச்சி பதிவு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 2-ம் தேதி ஜெய் பீம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை மையப்படுத்தி ஞானவேல் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு சமூகத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதாக பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

15 வருஷம் ஆகிட்டு…. நான் அந்தப் படத்துல நடிக்கவே இல்ல…. “ஒன்பது ரூபாய் நோட்டு” படத்தால் நெகிழ்ந்து போன சத்யராஜ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் தங்கர்பச்சான் இயக்கத்தில் நடித்த ஒன்பது ரூபாய் நோட்டு படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் மனம் நெகிந்து சத்யராஜ் ஒன்பது ரூபாய் நோட்டு படம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அந்த படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரமாகவே அவர் என்னை வாழ வைத்தார். இயக்குனர் தங்கர்பச்சான் ஒரு சிறந்த படைப்பாளி என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஒன்பது ரூபாய் நோட்டு படம் குறித்து தங்கர்பச்சான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் அழ வைக்கும் படம்…. பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி பதிவு….!!!

தமிழ் சினிமாவில் அழகி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தங்கர் பச்சான். இவர் நடிகராக, இயக்குநராக , ஒளிப்பதிவாளராக , ஓவியராக , தயாரிப்பாளராக பன்முகத்திறன் கொண்டவர். தங்கர் பச்சான்ஸஇயக்கத்தில் சேரன் நடித்த ‘சொல்ல மறந்த கதை’ படம் வெளியாகிய 20 ஆண்டுகள் ஆகி உள்ளது. இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டரில் தங்கர் பற்றான் நிகழ்ச்சி பதிவை பதிவிட்டுள்ளார். அதில், சொல்ல மறந்த கதை வெளியான போது கண்ணீர் கசிந்த கண்களோடு மக்கள் திரையரங்கில் இருந்து வெளியேறினார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… “கடல் போல் திரண்ட ரசிகர்கள்”…. சூப்பர் ஸ்டாரை ஓவர் டேக் செய்த ஷாருக்…. கூட்டத்த பாத்தீங்களா….!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா மற்றும் பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் அண்மையில் தன்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! “15 நிமிஷம் தான்” நடனமாடும் போது என்னா எனர்ஜி தெரியுமா..‌‌? தளபதி விஜயை புகழ்ந்து தள்ளிய பிரபலம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, யோகி பாபு, சாம், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் விரைவில் […]

Categories
சினிமா

“பிரபல இசையமைப்பாளரை சந்தித்த சச்சின்” யாரை தெரியுமா….? வைரலாகும் புகைப்படம்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 30-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகி 400 கோடி ரூபாய் வரி வசூல் சாதனை புரிந்து வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர் ரகுமான் நடிகர் சிம்புவின் பத்து தல, நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான், உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் போன்ற திரைப்படங்களுக்கு தற்போது இசையமைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவர், தளபதியின் திடீர் விசிட்” அனிரூத்துடன் பார்ட்டி… செம குஷியில் சாருக்கான்…. வைரலாகும் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தன்னுடைய முதல் படத்திலேயே மெகா ஹிட் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். அதன் பிறகு தளபதி விஜய் உடன் சேர்ந்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இந்த படங்களை தொடர்ந்து பாலிவுட் சென்ற அட்லி தற்போது ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அன்பு நிறைந்த பாராட்டு…. “ரஜினி, கமலுக்கு நன்றி” பொன்னியின் செல்வன் பிரபலத்தின் நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு கடந்த 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் ரகுமான், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரிலீஸ் ஆனதிலிருந்து பல்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் பாராட்டா விட்டால் குற்ற உணர்வு”…. திமுக எம்.பி. திருச்சி சிவா நெகிழ்ச்சி…..!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படக்குழுவிற்கு பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்களுக்கு ரொம்ப நன்றி தலைவா” ரஜினியை கவர்ந்த அருண்மொழிவர்மன்…. ஜெயம் ரவியின் நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 250 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில், தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டே இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெந்து தணிந்தது காடு….. மல்லிகை பூ பாடல்…. நடன இயக்குனர் பிருந்தா நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை […]

Categories
சினிமா

“ராக்கெட்ரி” படத்தை மக்கள் பார்க்க திரையரங்குகளுக்கு செல்கிறார்கள்”…. மாதவனின் நெகிழ்ச்சி டுவிட் பதிவு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவருக்கு இளம் பெண்கள், ஆண்கள் என ஒர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது இவர் “ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த திரைப்படம் இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சங்கங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கமலை சந்தித்த இன்று நேற்று நாளை பட இயக்குனர்”…. ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு….!!!!

இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கமலை சந்தித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் படம் சென்ற ஜூன் 3-ம் […]

Categories

Tech |