2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று இந்த விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இடைக்கால பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரமற்ற நூல்களை […]
Tag: நெசவாளர்கள்
பதிவு செய்யப்பட்ட நெசவாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை ,பெங்களூரு ஆகிய பகுதிகளில் எல்லைகளில் இருக்கும் சித்ரதுர்கா, தாவணகரே, ஹாவேரி, தார்வாட், பெலகாவியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தனியார் ஒப்புதலுடன் மெகா ஜுவல்லரி தொழிற்சாலை அமைக்கப்படும். பீதரில் மத்திய அரசின் உதவியுடன் 90 கோடி ரூபாய் செலவில் ‘சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் பெட்ரோகெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி’ […]
உலகநாயகன் கமலஹாசன் புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் சினிமா துறையை தாண்டி அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் உலகநாயகன் கமலஹாசன் வரும் ஜனவரி 26-ஆம் தேதி புதிய அவதாரம் ஒன்றை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு நிகழ்ச்சியின் […]
தமிழகத்தில் 10,000 நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]
தமிழகத்தில் நெசவாளர்களுக்கு ஒரு லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கைத்தறி சேலைகளை கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்வதில் தாமதபடுத்துவதால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சேலைகள் தேக்கம் அடைந்ததாக நெசவாளர்கள் கூலியின்றி தவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் ஏழு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் இப்பகுதியிலுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நூல் மற்றும் மூலப்பொருட்களை இந்த சங்கங்களில் இருந்து பெற்று சேலைகள் நெசவு செய்து வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் சேலைகளே கூட்டுறவு சங்கங்களில் […]
ஊரடங்கு உத்தரவால் காஞ்சிபுரத்தில் உள்ள 30 ஆயிரம் நெசவாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர் ஊரடங்கு உத்தரவால் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பட்டு விற்பனை கடை மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களும் மூடப்பட்டு விட்டதால் உற்பத்தி செய்த சேலைகளை எங்கு கொடுப்பது என்று புரியாமல் இருக்கிறார்கள் நெசவாளர்கள். தொழில் செய்ய முடியாமல் நெசவு தொழில் முடங்கியுள்ளது. இதனால் 30 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர். எனவே நெசவாளர்களின் குடும்பங்களை காப்பாற்ற மானியமாக நெசவாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் […]