Categories
மாநில செய்திகள்

“நெசவு 2022” கைத்தறி கண்காட்சி… தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ….!!!

‘நெசவு 2022’ கைத்தறி கண்காட்சியை சென்னையில் உள்ள மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் சனிக்கிழமை தொடங்கி வைத்துள்ளார். சென்னை நந்தனம் அண்ணாசாலையில் அமைந்துள்ள டெம்பிள் டவர்  கட்டிடத்தில் 13 ஆயிரம் சதுர அடியில் முழு குளிரூட்டப்பட்ட விற்பனையகத்தை மத்திய குடிசை தொழில் கழகம் கொண்டிருக்கிறது. இங்கு இந்திய  கைத்தறி தயாரிப்புகள் கைவினை திறனை ஊக்குவிக்கும் முயற்சியில் நெசவாளர்களின் கைவினைப் பொருட்களை கொண்ட‌ “நெசவு2022″கைத்தறி கண்காட்சிக்கு மத்திய குடிசை தொழில் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. டெம்பிள் டவர் […]

Categories

Tech |