Categories
மாநில செய்திகள்

நெசவுத்தொழில் படிப்புக்கு…. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் நெசவுத் தொழில் நுட்ப பயிலகத்தின் 2021-2022 ஆம் ஆண்டுக்கான டிப்ளமோ படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தரமணி நெசவு தொழில் நுட்பக் கழகம் அறிவித்துள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் www.tngptc.in, www tngpt.com இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 12. இதற்கு கல்வி கட்டணம் ரூ.2000, 100% வேலைவாய்ப்பு மற்றும் அரசு உதவித்தொகை வழங்கப்படும் என கூறியுள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் ஜூலை 12ம் […]

Categories

Tech |