Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… குளத்தில் பிணமாக மிதந்த வாலிபர்… காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

திண்டுக்கல்லில் நெசவு தொழிலாளி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள அண்ணா காலனி முத்துசாமி குளத்தில் வாலிபர் ஒருவர் நேற்று பிணமாக மிதந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து திண்டுக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மகளுக்கு திருமணமாகவில்லை…. ஏக்கத்தில்… தந்தை எடுத்த விபரீத முடிவு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெசவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து   சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் 52 வயதுடைய விஜயராகவன். இவர் நெசவு  தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகாத ஒரு மகன் மற்றும்  மகள் உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில்  விஜயராகவன் இருந்ததாக கூறப்படுகிறது . இதனால் மனவேதனை அடைந்த அவர் காஞ்சிபுரம் அருகே பரந்தூர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் விஷம் குடித்துவிட்டு உயிருக்கு […]

Categories

Tech |