நெஞ்சுவலியில் இருந்து குணமடைந்து மீண்டும் வர்ணனைக்கு திரும்பியுள்ளார் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. பெர்த் ஸ்டேடியத்தில் நேற்று (டிசம்பர் 2 ஆம் தேதி) வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வர்ணனை செய்துகொண்டிருந்த ரிக்கி பாண்டிங்கிற்கு திடீரென […]
Tag: நெஞ்சுவலி
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் மூன்றாவது நாள் போட்டியில் வர்ணனையாளராக இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் பெர்த்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
முன்னாள் ஆஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவானும், கேப்டனுமான ரிக்கி பாண்டிங் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல ஆஸ்திரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. டிசம்பர் 2 ஆம் தேதி பெர்த் ஸ்டேடியத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் வர்ணனையின் போது முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்சு சிகிச்சை பெற்று வருகிறார் என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் ஆஸ்திரேலிய ஊடகங்களை மேற்கோள் […]
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பயணித்த விமானத்தில் சக பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக முன்னாள் தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவர் ஆவார் . நேற்று வாரணாசியில் இருந்து டெல்லி வழியாக சென்ற இண்டிகோ விமானத்தில் இவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது […]
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தனக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தற்போது இவர் நடிகர் பிரபாஸ்-க்கு ஜோடியாக ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகின்றார். அதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் படப்பிடிப்பின் போது திடீரென அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனால் சோர்வடைந்து அவரை உடனே மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்துச் சென்றனர். அவருக்கு அங்கு சிகிச்சை […]
சென்னையை சேர்ந்த இளைஞர் சதீஸ் குளிர்பானம் சாப்பிட்டு நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி சேர்ந்த இளைஞர் சதீஷ் இவர் கிழக்கு கடற்கரை சாலை அருகே நண்பர்களுடன் வெகுநேரமாக இறகுபந்து விளையாடிவிட்டு அருகில் உள்ள கடையில் நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் குளிர்பானம் ஒன்றை அருந்தியுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. குளிர்பானம் சாப்பிட்டதால் திடீரென நெஞ்சுவலி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது நண்பர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் […]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடக்க ஆட்டக்காரர் அபித் அலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்நாட்டு அணியான சென்ட்ரல் பஞ்சாப் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. பிறகு மைதானத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அவருக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
கூலித் தொழிலாளி திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அண்ணாநகர் பகுதியில் கூலித்தொழிலாளி மணி வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் அவரது உறவினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்து விலக்கி வைத்தார். இதனையடுத்து மணி வீட்டிற்கு சென்றார். அப்போது மணி எனக்கு நெஞ்சு வலிப்பதாக தன் மனைவி லதாவிடம் கூறினார். இந்நிலையில் மணிக்கு நெஞ்சுவலி அதிகமாக இருந்ததால் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதன்பின் […]
திமுகவின் எம்பியும், உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் இல் ஐதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முரளிதரன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பிரதமர் மோடி தொடர்பு கொண்ட குடியரசுத்தலைவரின் உடல்நலம் பற்றி விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஏற்கனவே ஒருமுறை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஏற்கனவே ஒருமுறை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு இன்று காலை […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். அதன் பிறகு அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை […]
வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால், திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல நடிகை மற்றும் நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா, ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதையும் மீறி […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைந்து வீடு திரும்பினார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக நேற்று முன்தினம் இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், “புதிய மருந்தினை எடுத்துக்கொண்ட பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். காய்ச்சல் ஏற்பட்டதற்கான […]
திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். திமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவராகவும் , கட்சியின் பொருளாளராகவும் இருப்பவர் துரைமுருகன். இவர் அதிகமாக உணர்ச்சிவசப்படடுவார். அவருக்கு இருதய தொந்தரவு இருப்பதால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவார் இருக்கிறது.கடந்த ஜூன் மாதம் மற்றும் நவம்பர் மாதத்தில் கூட உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் . இந்நிலையில் தற்போது ஏற்பட்ட தீடீர் உடல்நலக்குறைவால் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை […]