Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த வேன்…. டிரைவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நெஞ்சுவலியால் வேனிலேயே டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமண குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பல்லடம் அருகே உள்ள தனியார் பனியன் கம்பெனியில் கடந்த 3 மாதங்களாக சரக்கு வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமண குமார் தனியார் பனியன் கம்பெனியிலிருந்து வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பொங்கலூர் அருகில் சரக்குகளை இறக்கிவிட்டு மீண்டும் கம்பெனிக்கு திரும்பி வந்து […]

Categories

Tech |